தமிழ்நாடு மின்சார வாரியம் 100 யூனிட் இலவச மின்சாரம் புதிய முடிவு!!
TNEB 100 Unit Free Electricity New Notification May 16
100 யூனிட் இலவச மின்சாரம்
TNEB 100 Unit Free Electricity New Notification May 16 தமிழ்நாடு மின்சார வாரியம் 100 யூனிட் இலவச மின்சாரம் புதிய முடிவு ஒரே முகவரியில் ஒரே பெயரில் உள்ள ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்புகள் ஒன்றாக இணைத்து ஒரே ஒரு 100 யூனிட் இலவசம் மின்சாரம் மற்றும் வழங்கும் திட்டமா ஆய்வு செய்து கணினி வழியாக மேஜிக் செய்திட வாய்மொழி உத்தரவு முன்னறிவிப்பு அரசாணையோ வாரிய உத்தரவோ இல்லாமல் மெசேஜ் செய்திட வாய்மொழி உத்தரவு வாய்மொழி ஆணைக்கு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு ஆட்சியபணம் தெரிவித்து கடிதம்.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
ஒரே முகவரியில் ஒரே பெயரில் உள்ள ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்புகள் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு ஆட்சியபனம் தெரிவித்து மின்வாரியத்துக்கு கடிதம். 100 யூனிட் கான மானியத்தை ரத்து செய்திட போகிறீர்களா என பொதுமக்கள் கேள்வி!
பொதுமக்கள் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றனர் மின் ஊழியர்கள் ஊழியர்களிடம் கேள்வி கேட்டு மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவாகிறது. மின் ஊழியர்கள் கருத்து வாரியத்தின் வழிகாட்டுதலுடன் உத்தரவுகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தல்.
100 unit free electricity tamil nadu in tamil
2021 ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்றவுடன் தமிழக அரசு ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு என்னை இணைக்க உத்தரவிட்டது அதை அமல்படுத்த மின்வாரிய பணியாளர்கள் வீடு வீடாக சென்று அப்பணியில் ஈடுபட்டபோது ஒரே முகவரியில் 100 யூனிட் கான மானியம் ரத்து செய்யப்படும் என்று பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது.
இனி யாருக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் கிடைக்கும்
அப்போதைய மின்துறை அமைச்சர் மாண்புமிகு செந்தில் பாலாஜி அவர்கள் அளித்த ஊடக பேட்டிகள் தற்போது உள்ள வீட்டு பயன்பாட்டுக்கான உள்ளவர்களுக்கு மாண்புமிகு தளபதியரசு அளித்துவரும் 100 யூனிட் கான மானியம் எக்காரணத்தைக் கொண்டும் ரத்து செய்யப்படாது என அறிவித்திருந்தார்.
கடந்த சில மாதங்களாக மின்வாரிய தலைமையில் இருந்து ஒரே முகவரியில் ஒரே பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் இருந்தால் அவற்றை கள ஆய்வு செய்து கணினி வாயிலாக மெர்ஜின் செய்திட வாய்மொழியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொறியாளர்களையும் கணக்கிட்டு பிரிவு ஊழியங்களையும் நிர்பந்தம் செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் மின்கட்டண உயர்வு?- மின்சார வாரியம் வெளியிட்ட முக்கிய தகவல்!!
மேற்கண்ட பணிகள் மூலம் முறைகேடுகள் நடைபெறுவதை தடுத்து மின்வாரியத்துக்கு வரவேண்டிய வருவாயை ஒரு கல் இன்றி ஈடு செய்வதற்கு மின்வாரிய பணியாளர்கள் அனைவரும் பணி செய்திட தயாராக உள்ளோம். அதேசமயம் பொதுமக்களிடம் எந்தவித முன்னறிவிப்பும் செய்யாமல் மின்வாரிய ஊழியர்களிடம் அரசாணையோ அல்லது வாரிய உத்தரவையோ வழங்காமல் ஒரே முகவரியில் ஒரே பெயரில் ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்புகளை கால ஆய்வு செய்து ஒன்றிணைக்க மெர்ஜின் செய்ய வேண்டும் என்பதை ஆட்சேபனை செய்கிறோம்.
ஏனெனில் கடந்த சில தினங்களாக நிர்வாகத்தின் அழுத்தம் காரணமாக கணக்கிட்டு பிரிவு ஊழியர்கள் ஒரு முகவரியில் ஒரே பெயரில் ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்புகளை ஆய்வு செய்யும் போது மின் நுகர்வோர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றனர் அவற்றில் சில தமிழக அரசு அளித்து வரும் நூறு யூனிட்டுக்கான மானியத்தை ரத்து செய்திட போகிறீர்களா?
ஏற்கனவே எங்கள் வீட்டிற்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வழிகாட்டுதலின் படி தானே மின் இணைப்புகள் வழங்குகின்றீர்கள். தற்போது தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்புகள் ஒரே முகவரியில் இருந்தால் மெர்ஜின் செய்திட உத்தரவு வெளியிட்டுள்ளதா இருந்தால் கொடுங்கள்.
ஒரே முகவரியில் எங்களுடைய தந்தை பெயரில் ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்புகளை பிள்ளைகளான நாங்கள் எங்களுடைய உறவினர்களுக்கு வீடுகளை ஒதுக்கி வாழ்ந்து வருகின்றனர். அதற்கான ஆதாரங்களை மின்வாரியத்துக்கு வழங்க வேண்டிய அவசியம் ஏன்?
ரெண்டல் அக்ரிமெண்ட் ரிஜிஸ்டர் டாக்குமெண்ட் சம்பந்தப்பட்ட முகவரியில் வாழ்வதற்கான குடும்ப அட்டை இவைகளை நாங்கள் ஏன் தங்களிடம் அளிக்க வேண்டும். மேற்கண்ட இடங்களில் உள்ள ஆவணங்களை சமர்ப்பிக்க சாத்திய கூறுகள் இல்லாத போது நிர்வாகம் வீட்டு மின் இணைப்பை மெர்சிங் செய்வதன் மூலம் 100 யூனிட்டுக்கான மானியம் பரிபோகும்.
டேரிஃப் பல மடங்கு உயரும் இதனால் நாங்கள் பாதிக்கப்படுவோம். மின்வாரியத்தின் இத்தகைய செயல் தமிழக அரசின் நிலைப்பாட்டுக்கு எதிராக உள்ளது என பொதுமக்கள் கூறுகின்றனர். இதுபோன்ற பல்வேறு கேள்விகளை தயாரிப்பில் பயன்படுத்தும் மின் நுகர்வோர்கள் கணக்கிட்டு பிரிவு ஊழியரிடம் கேட்கும் போது உருவாகின்ற நிலைமை ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலை தொடர்ந்தால் மின்வாரிய ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே வன்முறை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அறிய முடிகிறது. மின்வாரியத்தின் இது போன்ற நடவடிக்கைகளால் தமிழக அரசின் மிகப்பெரிய அவபேர் உருவாகுமோ என்ற அச்சம் நிலவுகிறது.
ஏற்கனவே கணக்கிட்டு பிரிவில் 5000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ளன இவற்றை நிரப்பாமல் குறைந்தபட்ச ஊழியர்களை கொண்டு கணக்கிட்டு பணியாளர்களையும் வசூல் பணியாளர்களையும் மன அழுத்தத்துடன் செய்து வருகின்றனர்.
இத்தகைய சூழலில் தாங்கள் மேற்கண்ட கள ஆய்வுக்கான பணிகளை செய்திட வாரிய உத்தரவு ஏதும் வழங்காமல் வாய்மொழி உத்தரவை பின்பற்றி தொழிலாளர்கள் பணியாற்றிட இயலாது என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறோம்.
எனவே மேற்பார்வை பொறியாளர் மத்திய சென்னை அவர்கள் கணிதத்தின் மீது ஊறிய நடவடிக்கை எடுத்து ஒரே முகவரியில் ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்புகள் ஒரே பெயரில் இருந்தால் குறிப்பாக வீட்டுக்கான பயன்பாட்டு தயாரிப்பில் அவற்றை ஆய்வு செய்து மெர்ஜின் செய்திட தேவையான வாரியத்தின் வழிகாட்டுதலுடன் கூடிய உத்தரவுகளை வழங்கி கணக்கிட்டு பிரிவு ஊழியர்களை பணி செய்திட வைப்பதோடு மின் நுகர்வோருக்கும் ஊழியர்களுக்கும் இடையே உள்ள நல்ல உறவை பாதுகாத்து தொழில் அமைதியை காத்திடுமாறு கேட்டுக்கொள்கிறோம் என கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
Live update all News
Home Page Click