தமிழகத்தில் 29/3/2025 மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள் என்னென்ன முழு விபரம்!
Tamilnadu Power Cut Areas March 29
Tamilnadu Power Cut Areas March 29: அணுமின் நிலையங்களில் ஏற்படும் மின் கசிவுகளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மூலம் அரசு சரி செய்து வருகிறது. அந்த வகையில், நாளை (மார்ச் 29) சென்னை மாவட்டத்தின் சில பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |

மின் தடை ஏற்படும் பகுதிகள்:
சென்னை:
- எஸ்.வி.எம். நகர்
- வி.ஓ.சி. நகர்
- உலகநாதபுரம்
- முகத்துவார குப்பம்
- எண்ணூர் குப்பம்
- தாழங்குப்பம்
- நெட்டுக்குப்பம்
- சின்னக்குப்பம்
- பெரியகுப்பம்
- எர்ணாவூர் குப்பம்
- கத்திவாக்கம்
- எண்ணார் பஜார்
- காட்டு. குப்பம்
- நேரு நகர்
- சாஸ்திரி நகர்
- அண்ணா நகர்
- சிவன்படை வீதி
- வள்ளுவர் நகர்
- காமராஜர் நகர்
- இ.டி.பி.எஸ். வாரிய குடியிருப்பு
- எர்ணாவூர்
- ஜோதி நகர்
- ராமநாதபுரம்
- சக்தி கணபதி நகர்
- சண்முகபுரம்
இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள், மின் தடை நேரத்தை கருத்தில் கொண்டு தங்களது பணிகளை திட்டமிட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.