தமிழகத்தில் மின்கட்டண உயர்வு?- மின்சார வாரியம் வெளியிட்ட முக்கிய தகவல்!! TN Electricity Board Happy News Announcement 2024

தமிழகத்தில் மின்கட்டண உயர்வு?- மின்சார வாரியம் வெளியிட்ட முக்கிய தகவல்!!

TN Electricity Board Happy News Announcement 2024

TN Electricity Board Happy News Announcement 2024 தமிழகத்தில் மின்கட்டண உயர்வு குறித்து வெளியான தகவலுக்கு மின்சாரத் துறையானது முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது மின்கட்டண உயர்வு குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என அதில் தெரிவித்துள்ளது அந்த அறிவிப்பில் தெரிவித்த முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
TN Electricity Board Happy News Announcement 2024
TN Electricity Board Happy News Announcement 2024

மின்கட்டணம் உயர்வு இல்லை

தமிழ்நாட்டில் தற்போது மின்கட்டணம் உயரப் போவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. அதில் 200 யூனிட்டுக்கான கட்டணம் 170 ரூபாயிலிருந்து 225 ரூபாயாகவும், 300 யூனிட்டுக்கான கட்டணம் 530 ரூபாயில் இருந்து 675 ரூபாயாகவும் உயரப்போவதாக தகவல் வெளியானது.

TN Electricity Board Happy News Announcement 2024

அதேபோல 400 யூனிட்டுக்கான கட்டணம் 830 ரூபாயிலிருந்து 1,125 ரூபாயாகவும், 500 யூனிட்டுக்கான கட்டணம் 1,130லிருந்து 1,725 ரூபாயாக உயரப்போவதாகவும் அட்டவணையோடு தகவல் வெளியானது. அந்த அட்டவணையில் 900 யூனிட்டுகள் வரைக்கான கட்டணம் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த தகவலை தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் மறுத்துள்ளது. சமூக வலைதளத்தில் உலா வரும் மின் கட்டண செய்திகள் செப்டம்பர் 2022 ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட கட்டண விகிதம் எனவும் கூறியுள்ளது. இதனால் மின்கட்டண உயர்வு என்ற சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

error: Content is protected !!