ரயில்வேயில் வேலை 108 காலி பணியிடங்கள் விண்ணப்பிக்க முந்துங்கள்!!
RRC Goods Train Manager Recruitment 2024
RRC Goods Train Manager Recruitment 2024 RRC-Eastern Railway ஆனது Goods Train Manager காலி பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது இப்ப அணிக்காக மொத்தம் 108 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் ஆனது ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்கள் கீழே விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது படித்து பயனடையுங்கள்.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
Goods Train Manager காலிப்பணியிடங்கள்
Goods Train Manager மொத்தம் 108 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Goods Train Manager கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Goods Train Manager வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 42, 47 (SC,ST), 45 (OBC) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Goods Train Manager ஊதிய விவரம்:
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு Level 5 (7th CPC) அளவிலான ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Goods Train Manager தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் Computer Based Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Goods Train Manager விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 27.05.2024 ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 25.06.2024 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.