மின்சார வாரியம் புதிய மகிழ்ச்சியான அறிவிப்பு எளிய முறையில் மின் கட்டணம்!! TNEB Bill Pay Method Introducing Happy News May 17

மின்சார வாரியம் புதிய மகிழ்ச்சியான அறிவிப்பு எளிய முறையில் மின் கட்டணம்!!

TNEB Bill Pay Method Introducing Happy News May 17

TNEB Bill Pay Method Introducing Happy News May 17 தமிழ்நாடு மின்சார வாரியம் ஆனது இன்று புதிய மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அதன்படி மின் கட்டணம் செலுத்தும் முறையை மிகவும் எளிமையாக மாற்றும் முறையை தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது அதன்படி யுபிஐ மூலமாகவும் பணம் செலுத்தும் முறையை தமிழ்நாடு மின்சார வாரியம் கொண்டு வந்துள்ள இதில் whatsapp மூலமாகவும் மின்கட்டணம் செலுத்தும் முறையை மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
TNEB Bill Pay Method Introducing Happy News May 17
TNEB Electricity Bill Pay In Whatsapp Happy Announcement Today

ஏற்கனவே ஆன்லைன் மூலமாக மின் கட்டணம் செலுத்தும் முறையானது நடைமுறையில் உள்ள நிலையில் அந்த மின் கட்டணத்தை ஒருவர் தங்களுடைய இன்டர்நெட் பேங்க் மூலமாகவும் அல்லது google pay ஃபோன் பே டிஎம் போன்ற ஆப்களின் மூலம் ரீசார்ஜ் உள்ளிட்ட பல்வேறு யுபி ஆப்களின் மூலம் மின் கட்டணம் செலுத்தும் முறை ஏற்கனவே நடைமுறையில் இருந்த நிலையில் தற்போது பெரும்பாலான வெகு ஜன மக்கள் சாதாரண மக்கள் கூட whatsapp இல்லாத மொபைல்கள் இல்லாத காரணத்தினால் whatsapp மூலம் இந்த மொபைல் கட்டணம் செலுத்துவது மிகவும் எளிமையாக இருக்கும் என மின்சார வாரியம் ஆனது சிந்தித்து இந்த புதிய முடிவை எடுத்துள்ளது.

அதன் படி எந்த ஒரு சாமானிய மக்களும் whatsapp மூலம் மின் கட்டணத்தை செலுத்தலாம் என மின்சார வாரியம் அறிந்து இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி வெளியான அந்த முக்கிய அறிவிப்பு என்ன என்பதை முழுமையாக கீழே காணலாம்.

மின் கட்டணம் இனி வாட்ஸ் அப் மூலம் செலுத்தலாம் தமிழ்நாடு மின்சார வாரியம் அதிரடி அறிவிப்பு.

Whatsapp மூலம் மின்கட்டணம் செலுத்தும் முறையை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகப்படுத்தி உள்ளது அந்த மின் கட்டணத்தை whatsapp மூலம் எவ்வாறு செலுத்தலாம் என்பதை தற்போது பார்க்கலாம்

வாட்ஸ்ஆப்பில் TANGEDCO இலச்சினை மற்றும் பச்சை ✅ குறியீடு, இருக்கும். எண் 94987 94987 என்பதை உறுதி செய்து கட்டணம் செலுத்தலாம். பதிவு செய்யப்பட்ட எண்ணில் இதற்கு மெசேஜ் அனுப்பினால் அதில் பில் கட்டணம் என்ற ஆப்ஷன் வரும். அதில் கிளிக் செய்தால் நம்முடைய கட்டணம் காட்டும். இதில் பயன்பாடு 500 யூனிட்டுகளுக்கு மேலே உள்ள நுகர்வோர்களுக்கு யுபிஐ (UPI) வாயிலாக கட்டணம் செலுத்த முடியும். மின்சார வாரியம்: தமிழ்நாட்டு மக்களுக்கு பயன் அளிக்க கூடிய முக்கியமான அறிவிப்பு ஒன்றை மின்சார வாரியம் வெளியிட்டு உள்ளது.

இனி வாட்ஸ்ஆப்பில் கட்டணம் செலுத்தலாம்

பொதுமக்கள் இனி வாட்ஸ்ஆப் மூலம் மின் கட்டணம் செலுத்தலாம் என மின் வாரியம் அறிவித்துள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில், ”தமிழ்நாடு மின்சார வாரியம், மின் கட்டணம் செலுத்துவதை எளிதாக்கி உள்ளது. பயன்பாடு 500 யூனிட்களுக்கு மேல் உள்ள நுகர்வோர்களுக்கு யுபிஐ வாயிலாக கட்டணம் செலுத்தும் வாட்ஸ்ஆப் செய்தி வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வாட்ஸ்ஆப்பில் TANGEDCO இலச்சினை மற்றும் பச்சை குறியீடு, எண் 94987 94987 ஆகியவற்றை உறுதி செய்யவும்,” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Comment

error: Content is protected !!