தமிழகத்தில் 5 மாவட்டங்களில் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு!- அரசு அதிரடி அறிவிப்பு!! Toll Fee Increase in 5 Districts in Tamil Nadu

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு!- அரசு அதிரடி அறிவிப்பு!!

Toll Fee Increase in 5 Districts in Tamil Nadu

Toll Fee Increase in 5 Districts in Tamil Nadu தமிழகத்தில் 5 மாவட்டங்களில் உள்ள சுங்கச்சாவடிகளின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 

அதை பற்றிய முழு விவரங்கள் கீழே காணலாம்.

Toll Fee Increase in 5 Districts in Tamil Nadu
Toll Fee Increase in 5 Districts in Tamil Nadu

தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில் உள்ள சுங்கச்சாவடியில் கட்டண உயர்வானது அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது இந்த ஐந்து மாவட்டங்களில் பெயர்கள் மற்றும் எவ்வளவு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு

📌திருவண்ணாமலை மாவட்டம் இனம்கரியாந்தல்,

📌விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி,

📌அரியலூர் மாவட்டம் மணகெதி,

📌திருச்சி மாவட்டம் கல்லக்குடி,

📌வேலூர் மாவட்டம் வல்லம்

 ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வானது அறிவிக்கப்பட்டுள்ளது.

மாதாந்திர சுங்கச்சாவடி கட்டணம் ஆனது ரூபாய் 100 முதல் ரூபாய்.400 வரையும், ஒருமுறை பயணம் செய்வது மற்றும் ஒரே நாளில் திரும்பி வருவதற்கான சுங்கச்சாவடி கட்டணம் ரூபாய் 5 முதல் ரூபாய் 20 வரையிலும் உயர்வு செய்யப்பட்டுள்ளது. கட்டுன உயர்வு வருகின்ற ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

 

Leave a Comment

error: Content is protected !!