1377 காலி பணியிடங்கள் நவோதயா வித்யாலயாவின் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு!!-முழு விவரங்கள்
NVS Recruitment 2024 Apply Online
NVS Recruitment 2024 Apply Online நவோதயா வித்யாலயா வேலை வாய்ப்பு குறித்து புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் 1377 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களை நேரடியாக முறையில் நிரப்பப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பித்து பயன்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 30. 04. 2024.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
நவோதயா வித்யாலயா பள்ளியில் உதவி பிரிவு அலுவலர் ,செவிலியர்,உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதற்கான காலி பணியிடங்கள், சம்பளம்,பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
செவிலியர் {Female Staff Nurse}
காலி பணியிடங்கள்:121
கல்வித் தகுதி: பிஎஸ்சி நர்சிங் படித்திருக்க வேண்டும்.
வயது தகுதி :35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 44 900 முதல் 142400.
உதவிப் பிரிவு அலுவலர் {Assistant Section Officer]
காலி பணியிடங்கள்:5
கல்வித் தகுதி :இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும் மூன்று ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
வயது தகுதி: 23 வயது முதல் 33 வயதிற்கு இருக்க வேண்டும்.
சம்பள விவரம்: 35,400 முதல்1,12,400 வரை.
ஆடிட் அசிஸ்டன்ட்
காலி பணியிடங்கள்: 12.
கல்வி தகுதி: பிகாம் படித்திருக்க வேண்டும்.
வயது தகுதி: 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பள விவரம் :35,400 முதல்1,12,400 வரை.
Junior Translation Officer
காலி பணியிடங்கள்: 4
கல்வி தகுதி :இந்தியில் முதுகலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
வயது தகுதி :32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: 35,400 முதல்1,12,400 வரை.
லீகல் அசிஸ்டன்ட்{Legal Assistant}
காலி பணியிடங்கள்: 1
வயதுத் தகுதி: 23 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி :இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும் மூன்று ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
சம்பளம்: 35,400 முதல்1,12,400 வரை.
Stenographer
காலி பணியிடங்கள்:12
கல்வித் தகுதி:பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி:18 வயது முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்:RS.25500 -81100.
Computer Operator
காலி பணியிடங்கள்:2
கல்வித் தகுதி:BCA/B.Sc. (Computer Science/IT)/ BE/B.Tech (Computer Science/IT) .
வயதுத் தகுதி:18 வயது முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்:RS.25500 -81100.
Catering Supervisor
காலி பணியிடங்கள்:78.
கல்வித் தகுதி: Bachelor’s Degree in Hotel Management.
வயதுத் தகுதி:35வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்:RS.25500 -81100.
Junior Secretariat Assistant
காலி பணியிடங்கள்:381
கல்வித் தகுதி: பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயதுத் தகுதி:18 வயது முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்:RS.19900-63200
Electrician Cum Plumber
காலியிடங்களின் எண்ணிக்கை: 128
கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Electrician/ Wireman பிரிவில் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 18 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 19900 – 63200
Lab Attendant
காலியிடங்களின் எண்ணிக்கை: 161
கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 18000 – 56900
Mess Helper
காலியிடங்களின் எண்ணிக்கை: 442
கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 5 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி: 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 18000 – 56900
Multi Tasking Staff
காலியிடங்களின் எண்ணிக்கை: 19
கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 18000 – 56900.
வயது வரம்பு தளர்வு;
மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://nvs.ntaonline.in/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
30.04.2024