தமிழ் புதல்வன் திட்டம் ரூ.1000 முதல்வர் இன்று வெளியிட்ட தகவல்!!
Tamil Puthalvan Thittam 1000 Rupees CM Announced Important News
Tamil Puthalvan Thittam 1000 Rupees CM Announced Important News தமிழ் புதல்வன் ரூபாய் 1000 வழங்கும் திட்டம் ஆனது பிப்ரவரி மாதம் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது தற்போது அது குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
தமிழ் புதல்வன் திட்டம்
உயர்கல்வி பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு ரூபாய் 1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டமானது விரைவில் தொடங்கப்படும் என்று தஞ்சை பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு தங்களது உயர் கல்வித் திறனை மேலும் உயர்த்தும் வகையில் ரூபாய் ஆயிரம் வழங்கப்பட உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டம் ஏற்கனவே தமிழக அரசானது பட்ஜெட்டில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது எனவே மேலும் உடனுக்குடன் தகவல்களை பெற்றுக்கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்.