2-வது நாளாக தங்கம் விலை சரிவு- பொதுமக்கள் பேரானந்தம்!! Today Gold Rate Update March 23

2-வது நாளாக தங்கம் விலை சரிவு- பொதுமக்கள் பேரானந்தம்!!

Today Gold Rate Update March 23

Today Gold Rate Update March 23 ஆபரண தங்கத்தின் விலையானது ஒவ்வொரு நாளும் மாறி மாறி இருக்கின்றது. அதை தொடர்ந்து இன்றைய நிலவரம் குறித்து நாம் பார்ப்போம்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
Today Gold Rate Update March 23
Today Gold Rate Update March 23

ஆபரண தங்கத்தின் விலை ஆனது தமிழகத்தில் நேற்றைய தினம் குறைந்த நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் தங்கத்தின் விலை ஆனது குறைந்துள்ளது.

இன்றைய தங்கம் விலை நிலவரம்

ஆபரண தங்கம் ஒரு சவரன் கிடையாது நேற்றைய தினத்தில் ரூபாய் 280 குறைந்த நிலையில் இன்று ஆபரண தங்கத்தின் ஒரு சவரன் வரை ரூபாய் 120 குறைந்து 49,480 ஆகவும் ஒரு கிராம் ரூ.15 குறைந்து 6,185 ஆகவும் விற்பனையா செய்யப்படுகிறதுஎனவே தங்கத்தின் விலை ஆனது குறைந்து வருகின்ற நிலையில் விரைவாக தங்கத்தை வாங்க முந்துங்கள் விலை குறைந்த இந்த சமயத்தில் தங்கத்தை வாங்கி எதிர்காலத்திற்கு சேமித்து வையுங்கள் மேலும் தினமும் தங்க விலையின் நிலவரத்தை தெரிந்து கொள்ள எங்கள் வாட்ஸ் அப் குரூப்பில் இணையுங்கள்.

Leave a Comment

error: Content is protected !!