கிடு கிடுவென உயர்ந்த தங்கத்தின் விலை அதிர்ச்சியில் நகை பிரியர்கள்!! Today Gold Rate Update March 25

கிடு கிடுவென உயர்ந்த தங்கத்தின் விலை அதிர்ச்சியில் நகை பிரியர்கள்!!

Today Gold Rate Update March 25

Today Gold Rate Update March 25  தங்கத்தின் விலை ஆனது இந்த மாத தொடக்கத்தில் வரலாறு காணாத உச்சத்தை அடைந்த நிலையில் தற்போது இன்று மீண்டும் தங்கத்தின் விலை ஆனது உயர்ந்துள்ளது. அதைப் பற்றிய முழு தகவலை கீழ் கண்டவற்றில் காணலாம்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
Today Gold Rate Update March 25
Today Gold Rate Update March 25

ஆபரண தங்கத்தை வாங்குவது இல்லத்தரசிகளுக்கு மிகவும் பிடித்தமான காரியம் அதனால் தங்கம் வாங்கும் எண்ணம் இல்லாதவர்களே இவ்வுலகில் இல்லை என்ற அளவிற்கு தங்கத்தை விரும்பி வாங்குவார்கள். தங்கத்தின் விலை ஆனது இன்று சற்று உயர்ந்துள்ளது.  இன்று 22 கேரட்  தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 160 உயர்ந்து ரூபாய் 49,640க்கும் கிராம்  ரூபாய் 20  உயர்ந்து ருபாய் 6205 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதே போல் ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசுகள் அதிகரித்து ரூபாய் 80. 80க்கும் ஒரு கிலோ வெள்ளி விலை ₹300 அதிகரித்து ரூபாய் 80,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Comment

error: Content is protected !!