கிடு கிடுவென உயர்ந்த தங்கத்தின் விலை இன்றைய நிலவரம்!! Today Gold Rate Update March 20

கிடு கிடுவென உயர்ந்த தங்கத்தின் விலை இன்றைய நிலவரம்!!

Today Gold Rate Update March 20

Today Gold Rate Update March 20 தங்கம்  விலை  தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே போர் காரணமாக அவ்வப்போது தங்கத்தின் விலை ஆனது கடந்த சில வாரங்களாக கிடு கிடுவென உயர்ந்து வருகிறது. இந்நிலையில் இந்த வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை சவரனுக்கு தங்கத்தின் விலை ரூபாய் 200 குறைந்திருந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை அன்று ரூபாய் 360 அதிகரித்து பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
Today Gold Rate Update March 20
Today Gold Rate Update March 20

எனவே இன்று 20 மார்ச் 2024  22 கேரட் ஆபரண  தங்கத்தின் விலை ஆனது சரவணனுக்கு ரூபாய் 40 அதிகரித்து ஒரு சவரன் 49,120 ரூபாய்க்கும் கிராமுக்கு ரூபாய் 5 அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூபாய் 6140க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

24 கேரட் ஆபரண  தங்கத்தின் விலை ஆனது ஒரு கிராம் 6,698 ரூபாய்க்கும் ஒரு சவரன் 53,584 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையானது சற்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூபாய் 30 காசுகள் சரிந்து ஒரு கிராம் வெள்ளிவ விலையானது ஒரு ரூபாய் 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது .ஒரு கிலோ வெள்ளி என்னுடைய விலை ₹80,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Comment

error: Content is protected !!