பெட்ரோல் விலை ரூ.75 ஆக குறைக்கப்படும்- திமுக அரசு தேர்தல் வாக்குறுதி!! Petrol price will be reduced to Rs 75 DMK Government Election Promise

பெட்ரோல் விலை ரூ.75 ஆக குறைக்கப்படும்- திமுக அரசு தேர்தல் வாக்குறுதி!!

Petrol price will be reduced to Rs 75 DMK Government Election Promise

Petrol price will be reduced to Rs 75 DMK Government Election Promise வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் ஆனது நடைபெற உள்ள நிலையில் தற்போது அதற்கான தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொரு கட்சிகளும் வெளியிட்டு வருகின்றன.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
Petrol price will be reduced to Rs 75 DMK Government Election Promise
Petrol price will be reduced to Rs 75 DMK Government Election Promise

அந்நிலையில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் I.N.D.I.A கூட்டணி அரசு அமைந்தால் பெட்ரோல் விலை  ரூபாய் 75 ஆகவும் டீசல் விலை ரூபாய் 65 ஆகும் குறைக்கப்படும் என்று திமுக அரசு வாக்குறுதி அளித்துள்ளது திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது என்னவென்றால் பெட்ரோல் விலை ரூ. 75 ஆகவும் டீசல் விலை ரூபாய் 65 ஆகும் குறைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. தற்போது சென்னையில் பெட்ரோல் விலை ஆனது ரூபாய் நூறு ரூபாய் 75 காசுக்கும் டீசல் ரூபாய் 92 34 காசுக்கும் விற்பனை செய்யப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

மேலும் தமிழக தேர்தல் குறித்து அனைத்து அப்டேட்களையும் அறிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்.

Leave a Comment

error: Content is protected !!