டிஎன்பிஎஸ்சி தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பு வெளியீடு 2024!! TNPSC Civil Judge Exam 2024 Revised List Released

டிஎன்பிஎஸ்சி தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பு வெளியீடு 2024!!

TNPSC Civil Judge Exam 2024 Revised List Released

TNPSC Civil Judge Exam 2024 Revised List Released டி என் பி எஸ் சி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது 2023 ஆம் ஆண்டில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி Civil Judge தேர்வுக்கான {Revised List} அதாவது திருத்தப்பட்ட தேர்வு முடிவுகளை தற்போது வெளியே போனது அதை பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
TNPSC Civil Judge Exam 2024 Revised List Released
TNPSC Civil Judge Exam 2024 Revised List Released

டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவு

டிஎன்பிஎஸ்சி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வாயிலாக 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற Civil Judge பணிக்காக ஒதுக்கப்பட்ட 245 காலி பணியிடங்களை குறித்து அறிவிப்பை 1.06.2023 அன்று வெளியிட்டதும் இதன்படி இப்பணிக்கான டிஎன்பிஎஸ்சி Civil Judge முதல் நிலைத் தேர்வானது 2023 ஆகஸ்ட் 19ஆம் தேதி அன்றும் முதன்மை தேர்வானது 2023 நவம்பர் 4 மற்றும் 5ஆம் தேதிகளில் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து நேர்காணல் ஆனது 2024 ஜனவரி 29 முதல் பிப்ரவரி 10ஆம் தேதி வரையும் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து இப்பணிக்காக நடைபெற்ற தேர்வுகளின் இறுதி கட்ட முடிவானது பிப்ரவரி 16ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டது.

இத்தேர்வு முடிவை 27 .2. 2024 அன்று உயர்நீதிமன்றம் ஆனது ரத்து செய்தது. பிறகு இத்தேர்வில் எடுத்துள்ள தேர்வு மதிப்பெண்கள் அனைத்தையும் மறு ஆய்வு செய்யுமாறு நீதிமன்றம் ஆனது உத்தரவிட்டது. இந்த நிலையில் சிவில் ஜட்ஜ் பணிக்காக திருத்தப்பட்ட தேர்வு முடிவு 19. 3 .2024 இல் வெளியிட்டுள்ளது. இதனை தேர்வர்கள் அதிகாரப்பூர்வ https://www.tnpsc.gov.in/  என்ற இணையதளம் முகவரி மூலம் எளிமையாக ஆன்லைன் பெற்றுக் கொள்ளலாம்.

Leave a Comment

error: Content is protected !!