10 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும் முதல்வர் சூப்பர் அறிவிப்பு!!-10 Lakhs Interest Free Loan Election Promise Announced CM

10 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும் முதல்வர் சூப்பர் அறிவிப்பு!!

10 Lakhs Interest Free Loan Election Promise Announced CM

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 

10 Lakhs Interest Free Loan Election Promise Announced CM  வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக அரசனது தற்போது வாக்குறுதிகளை கொடுத்து வருகிறது. அதில் நேற்றைய தினத்தில் திமுக தேர்தலில் வெற்றி பெற்றால் என்னென்ன வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்று பட்டியலிட்டுள்ளது. அதைப் பற்றிய முழு விவரங்களை கீழ்க்கண்டவற்றுள் நாம் காணலாம்.

10 Lakhs Interest Free Loan Election Promise Announced CM
10 Lakhs Interest Free Loan Election Promise Announced CM

திமுக தேர்தல் வாக்குறுதிகள் முழு விவரம்

 • புதுச்சேரிக்கு மாநில தகுதி வழங்கப்படும்.
 • திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும்.
 • உச்ச நீதிமன்றத்தின் கிளை சென்னையில் அமைக்கப்படும்.
 • புதிய கல்விக் கொள்கை ரத்து செய்யப்படும்.
 • இந்திய அளவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.
 • குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 ரத்து செய்யப்படும்.
 • ஜி. எஸ் .டி சட்டத்தில் சீர்திருத்தம் கொண்டு வரப்படும்.
 • மாநிலங்கள் சுயாட்சி பெறும் வகையில் அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்படும்.
 • மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ் பயன்படுத்தப்படும்.
 • ஆளுநர்களுக்கு அதிக அதிகாரம் வழங்கும் சட்டப்பிரிவு நீக்கப்படும்.
 • இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும்.
 • மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ் பயன்படுத்தப்படும்.
 • காலை உணவு திட்டம் இந்தியா முழுவதும் விரிவுபடுத்தப்படும்.
 • நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்படும்.
 • விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவுகளை உறுதி செய்யப்படும்.
 • நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.
 • மாணவர்களுக்கு வட்டி இல்லா கல்விக் கடன் 4 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும்.
 • மகளிர் சுய உதவி குழுவிற்கு ரூபாய் 10 வட்டி இல்லா கடன் வழங்கப்படும்.
 • 100 நாள் வேலை திட்டம் 150 நாளாக மாற்றப்படும்.
 • தமிழ்நாட்டில் புதிதாக ஐஐடி ஐஐஎம் அமைக்கப்படும்.
 • 75 ரூபாய் டீசல் 65 ரூபாயும் சிலிண்டரின் விலை 5 ரூபாய் குறைக்கப்படும்.
 • நாடு முழுவதும் மாணவர்களின் கடன் ரத்து செய்யப்படும்.
 • விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவுகளை உறுதி செய்யப்படும்.

Leave a Comment

error: Content is protected !!