தமிழகத்தில் கோடை விடுமுறை தேதி அறிவிப்பு 2024 பள்ளி மாணவர்கள் உற்சாகம்!! Tamil Nadu Summer Holiday Date Announced 2024

தமிழகத்தில் கோடை விடுமுறை தேதி அறிவிப்பு 2024 பள்ளி மாணவர்கள் உற்சாகம்!!

Tamil Nadu Summer Holiday Date Announced 2024

Tamil Nadu Summer Holiday Date Announced 2024 தமிழக அரசு கோடை விடுமுறை எப்போது குறித்து முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறை குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
Tamil Nadu Summer Holiday Date Announced 2024
Tamil Nadu Summer Holiday Date Announced 2024

தமிழக பள்ளிக்கல்வித்துறையின் செயல்பட்டு வருகின்ற அனைத்து பள்ளிகளுக்கும் 2023- 24 கல்வியாண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்ட நிலையில் தற்போது பொது தேர்வுகள் நடந்து கொண்டு வருகிறது இதனைத் தொடர்ந்து 2024 ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்றத் தேர்தல் குறித்து வாக்குப்பதிவானது 2 ஏப்ரல் 19ஆம் தேதி அன்று நடக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் கோடை விடுமுறை தேதி அறிவிப்பு

தேர்தல் நடைபெற உள்ள பள்ளிகளை தேர்தல் மையங்களாக மாற்றுவதற்காக ஏப்ரல் 13-ஆம் தேதி அன்று தேர்தல் ஆணையத்தின் இடையே ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே அதற்கு முன்பதாகவே அனைத்து தேர்வுகளையும் முடிக்க வேண்டும் என்பதற்கான கட்டாயம் உருவாகி உள்ளது.

எனவே ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வானது ஏப்ரல் 12ம் தேதியே நடத்தி முடிக்க வேண்டும் என்று தகவல் வெளியாகி உள்ளது.  எனவே ஏப்ரல் 13-ஆம் தேதி முதல் கோடை விடுமுறையானது தொடங்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கத்தை விட இம்முறை கூடுதல் விடுமுறை கிடைத்துள்ளதால் மாணவ மாணவிகள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

Tamil Nadu Summer Holiday Date Announced 2024

பிளஸ்1 மற்றும் பிளஸ்2 மாணவர்களுக்கான பொது தேர்வானது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில் விரைவில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் பொது தேர்வானது நடைபெற உள்ளது. இதற்கு முன்பதாகவே பரபரப்பான சூழ்நிலையில் தமிழக அரசு ஆனது கோடை விடுமுறையை குறித்து வெளியிட்டுள்ளது. வருகின்ற ஏப்ரல் 13-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது .இதனை ஒட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பொது தேர்வு முடிந்தவுடன் கோடை விடுமுறையானது ஆரம்பிக்கப்படும் .மேலும் விடுமுறை முடிந்து ஜூன் மாதம் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

error: Content is protected !!