மீண்டும் புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை பொதுமக்கள் பேரதிர்ச்சி!! Today Gold Rate In Tamilnadu March 21

மீண்டும் புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை பொதுமக்கள் பேரதிர்ச்சி!!

Today Gold Rate In Tamilnadu March 21

Today Gold Rate In Tamilnadu March 21 தங்க நகை என்றாலே பிடிக்காத மனிதர்கள் உலகில் யாருமே இல்லை அந்த அளவிற்கு பணத்தை சேமிக்கும் ஒரு நோக்கத்தோடு இல்லத்தரசிகள் தங்கம் வாங்க வேண்டும் என்று எப்போதும் நினைப்பார்கள் அத்துடன் மட்டும் இல்லாமல் தங்கள் அழகை மேலும் அழகாக மாற்றும் கருவியாக தங்கமானது இவ்வுலகில் பரவி காணப்படுகிறது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
Today Gold Rate In Tamilnadu March 21
Today Gold Rate In Tamilnadu March 21

எனவே தற்போது தங்கம் வாங்க வேண்டும் என்றாலே பேர அதிர்ச்சியை மக்களிடையே ஏற்படுத்துவது போல விலையானது ஒவ்வொரு நாளும் உயர்ந்து கொண்டே வருகிறது. இன்று மீண்டுமாய் வரலாறு காணாத உச்சத்தை தங்கத்தின் விலை உள்ளது .அதை இன்றைய தங்கம் விலை விவரங்களை கீழ்கண்டவற்றுள் நாம் காணலாம்.

தமிழக ஒவ்வொரு நாளும் தங்கம் விலை ஆனது மாறிக்கொண்டே இருக்கிறது இதனை தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை ஆனது உயர்ந்து வந்த நிலையில் மீண்டும் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 760 ரூபாயாக அதிகரித்துள்ளது. எனவே இது பொதுமக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய தங்கம் விலை

ஒரு சவரனுக்கு  தங்கத்தின் விலை தற்போது 49 ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் விலை ஆனது ரூபாய் 95 உயர்ந்து ரூபாய் 6235 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே நடைபெறுகின்ற போரின் காரணமாக தங்கத்தின் விலை ஆனது ஏறிக்கொண்டே இருக்கிறது .எனவே இத்தகவல் பொதுமக்களிடையே பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது இதனால் நகைக்கடைகள் விருச்சோடி காணப்படுகிறது.

Leave a Comment

error: Content is protected !!