வெறும் ரூபாய் 500 க்கு கேஸ் சிலிண்டர் அரசு முக்கிய அறிவிப்பு!! Gas Cylinder Rate Only 500 Rupees State Govt Announced

வெறும் ரூபாய் 500 க்கு கேஸ் சிலிண்டர் அரசு முக்கிய அறிவிப்பு!!

Gas Cylinder Rate Only 500 Rupees State Govt Announced

Gas Cylinder Rate Only 500 Rupees State Govt Announced சிலிண்டர் உபயோகிக்காத மக்களே இங்கு  இல்லை என்றும் அளவிற்கு அனைத்து தரப்பு மக்களும் கேஸ் சிலிண்டரை உபயோகித்து வருகின்றனர். இதை எல்லோரும் வாங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு மத்திய மாநில அரசுகள் பல மானிய திட்டங்களை கொண்டு வந்துள்ளன.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
Gas Cylinder Rate Only 500 Rupees State Govt Announced
Gas Cylinder Rate Only 500 Rupees State Govt Announced

சில காலங்களாகவே இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோலிய பொருட்களுடைய விலை உயர்வால் இந்தியாவிலும் எல்பிஜி கேஸ் சிலிண்டரின் விலை வேகமாக உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் கஷ்டத்தில் வாடுகின்றனர். இந்த கஷ்டத்தை போக்குவதற்காக  மாநில அரசுகள் பல்வேறு மானிய திட்டத்தை கொண்டு வந்தது.

எல்பிஜி மானியத்திற்கு தகுதி பெற உங்கள் ஆதார் அட்டை என்னை உங்கள் எல்பிஜி சேவை வழங்குனரிடம் இணைக்க வேண்டும். மேலும் உங்கள் வங்கிக் கணக்கை உங்கள் ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். அப்படி இருந்தால் அரசு வழங்கும் மானியம் உங்களுக்கு வரவு வைக்கப்படும்.

கேஸ் சிலிண்டர்களை மத்திய அரசு மானியம் மூலமாக வழங்கி வந்த நிலையில் சமீபத்தில் வெளியிட்ட தெலுங்கானா அரசு கேஸ் சிலிண்டர்களுக்கு மிகப்பெரிய திட்டத்தை அறிவித்தது. அத்திட்டம் நம் அனைவருக்கும் தெரிந்தது தற்போது திட்டத்தில் பற்றி ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வெள்ளை ரேஷன் கார்டு கொண்ட எல்பிஜி பயன்படுத்தும் நுகர்வோருக்கு ரூபாய் 500க்கு வழங்குவதாக ரேவந்த் ரெட்டி சர்க்கார் அறிவித்துள்ளார்.

தற்போது இந்த திட்டம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க படுத்தப்பட்டது ஆனால் திட்டத்தில் நேரடியாக ரூபாய் 500க்கு சிலிண்டர் வழங்காமல் டெலிவரி செய்யும் போது முழு தொகையையும் எடுத்துக்கொண்டு தகுதியானவர்களுக்கு மீத பணம் மானியமாக வழங்கப்பட்டு வருகிறது

அரசு வழங்கும் மானிய தொகையானது உங்கள் கணக்கில் வந்துள்ளதா இல்லையா என்பதை சரி பார்ப்பது எப்படி என்பது பலருக்கும் தெரியாத ஒன்றாக உள்ளது. சிலருக்கு வங்கிகளில் இருந்து எஸ்எம்எஸ் வருகிறது. ஆனால் மற்றவர்கள் உண்மையான மானியம் வருமா இல்லையா என்ற கவலையிலேயே உள்ளனர்.

மானியத்தில் நீங்கள் இருக்கிறீர்களா என்பதை பற்றி அறிய அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று லாகின் செய்ய வேண்டும் உடனே புதிய பக்கம் திறக்கப்படும் அதில் உங்களுடைய சிலிண்டர் நிறுவனத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் உய்வு சிலிண்டர் புக்கிங் ஹிஸ்டரி என்பதை கிளிக் செய்யுங்கள். இதில் உங்கள் சிலருக்கு மானியம் வழங்கப்பட்டுள்ளதா என்ற விவரம் கொடுக்கப்பட்டிருக்கும். உங்கள் பெயர் பட்டியலில் இருந்தும் மானியம் வழங்கப்படவில்லை என்றால் என்ற 1800 2333 55  கட்டணமில்லா எண்ணை அழைத்து புகார் தெரிவிக்கலாம் என்று தெலுங்கானா அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.

Leave a Comment

error: Content is protected !!