மார்ச் 26 ஆம் தேதி தமிழகத்தில் விடுமுறை- அதிகாரப்பூர்வ அறிவிப்பு!! March 26 Leave Announced Tamilnadu

மார்ச் 26 ஆம் தேதி தமிழகத்தில் விடுமுறை- அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

March 26 Leave Announced Tamilnadu

March 26 Leave Announced Tamilnadu தமிழகத்தில் மார்ச் 26ஆம் தேதி விடுமுறையானது ஒரு குறிப்பிட்ட மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதைப்பற்றிய முழு விவரங்களை கீழ்கண்டவற்றுள் காணலாம்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
March 26 Leave Announced Tamilnadu
March 26 Leave Announced Tamilnadu

உள்ளூர் விடுமுறை

தமிழகத்தில் பண்டிகைகள் விழா காலங்களில் ஒவ்வொரு மாவட்டத்திற்கு விடுமுறையானது அவ்வப்போது அளிக்கப்படும் தற்போது ஈரோடு மாவட்டத்தில் பண்ணாரி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மார்ச் 26 ஆம் தேதி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் அன்று ஒரு நாள் ஈரோடு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.

இந்த விடுமுறை நாளை ஈடு செய்யும் வகையில் மார்ச் 30ஆம் தேதி அன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பள்ளி கல்லூரிகளுக்கு தேர்வுகளுக்கு இந்த விடுமுறையானது விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த தடையும் இன்றி தேர்வானது நடத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் தேர்தல் அலுவலர்களுக்கும் இந்த விடுமுறை அறிவிப்பு பொருந்தாது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள எங்கள் வாட்சப் குரூப்பில் இணையுங்கள்.

Leave a Comment

error: Content is protected !!