தமிழக அரசு புதிய வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!! DHS Chengalpattu Recruitment 2024 Last Date

தமிழக அரசு புதிய வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!!

DHS Chengalpattu Recruitment 2024 Last Date

DHS Chengalpattu Recruitment 2024 Last Date தமிழக அரசு புதிய வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பினை சமீபத்தில் வெளியிட்டது. தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வருகின்ற செங்கல்பட்டு மாவட்ட நலவாழ்வு துறையில் வேலைவாய்ப்பு வெளியிடப்பட்டது. தற்போது வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையுங்கள் இவ் வேலைவாய்ப்பு குறித்து முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
DHS Chengalpattu Recruitment 2024 Last Date
DHS Chengalpattu Recruitment 2024 Last Date

காலி பணியிடங்கள்

5

பதவி

Medical Officer ,Staff Nurse ,MPHW {H1,G-II}

கல்வி தகுதி

விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MBBS, B.SC. Nursing, GMM,12-ம் வகுப்பு + டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயதுவரம்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.

சம்பளம்

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் தகுதிக்கேற்றவாறு படியின் அடிப்படையில் ரூபாய் 60 ஆயிரம் மாத ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை

நேர்காணல் மூலம்

விண்ணப்பிக்கும் முறை

தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவத்தினை பெற்று அதனை பூர்த்தி செய்து நாளை 23 3 2024 ஆம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி வைக்கப்படுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF DHS 

APPLICATION FORM DHS 

Leave a Comment

error: Content is protected !!