சட்டென குறைந்த தங்கம் விலை மகிழ்ச்சியில் நகை பிரியர்கள்!! Today Gold Rate Update March 15

சட்டென குறைந்த தங்கம் விலை மகிழ்ச்சியில் நகை பிரியர்கள்!!

Today Gold Rate Update March 15

Today Gold Rate Update March 15  தமிழகத்தில் தங்கம் விலை ஆனது ஏற்ற இறக்கத்துடன் இருக்கின்ற நிலையில் இன்றைய தங்கம் விலை பற்றியே முழு விவரங்களை கீழ்க்கண்டவற்றில் நாம் காணலாம்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
Today Gold Rate Update March 15
Today Gold Rate Update March 15

இன்றைய தங்கம் விலை

தங்கம் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்றாகவும் பணத்தை சேமிக்கும் ஒரு வழியாகவும் காணப்படுகிறது அது மட்டும் இன்றி அதனை ஆபரணமாக வாங்க மக்கள் பெரிதும் ஆசை கொள்கிறார்கள். எனவே தங்கத்தின் விலை ஆனது ஒவ்வொரு நாளும் மாற்றுத்துடன் இருந்து வருகின்ற நிலையில் இன்றைய தங்கம் விலை சற்று மாற்றம் ஏற்பட்டுள்ளது.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 80 குறைந்து ரூபாய் 49000 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் பத்து ரூபாய் குறைந்து ரூபாய் 6125 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது வெள்ளி விலை எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் ஒரு ரூபாய் 80 விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Comment

error: Content is protected !!