ஆவின் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு ரூ.43,000 சம்பளம் உடனே விண்ணப்பிங்க!! AAVIN Veterinary Consultant Job Recruitment 2024

ஆவின் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு ரூ.43,000 சம்பளம் உடனே விண்ணப்பிங்க!!

AAVIN Veterinary Consultant Job Recruitment 2024

AAVIN Veterinary Consultant Job Recruitment 2024 ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆவின் நிறுவனத்தின் கன்னியாகுமரியில் உள்ள பால் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு கால்நடை மருத்துவர்கள் இடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணி முற்றிலும் தற்காலிக அடிப்படையில் அமைந்தது. ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் 19. 03 .2024 அன்று நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
AAVIN Veterinary Consultant Job Recruitment 2024
AAVIN Veterinary Consultant Job Recruitment 2024

காலி பணியிடங்கள்

Veterinary Consultant பாதைக்கு ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

கல்வித் தகுதி

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பி வி எஸ் சி மற்றும் ஏ எச் முடித்திருக்க வேண்டும் இதனுடன் இரு சக்கர அல்லது நான்கு சக்கர வாகனத்திற்கான ஓட்டுனர் உரிமமும் வைத்திருக்க வேண்டும்.

சம்பளம்

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வாளருக்கு மாதம் ரூபாய் 43,000 சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை

இப்பணிக்கான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நேர்காணல் பற்றிய முழு விவரம்

ஆர்வமும் தகுதியும் விண்ணப்பதாரர்கள் முழு Bio Data மற்றும் தேவையான சுய சான்றிதழ் ஆவணங்களுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள பின்வரு முகவரியில் நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

நேர்காணல் நடைபெறுகின்ற இடம்

கன்னியாகுமாரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட் கே பி சாலை நாகர்கோவில்-629003.

AAVIN Notification PDF

Leave a Comment

error: Content is protected !!