மார்ச் மாதம் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வந்துவிட்டதா முக்கிய தகவல்!!
Magalir Urimai Thogai 1000 Rupees March Month Received
Magalir Urimai Thogai 1000 Rupees March Month Received மகளிர் உரிமைத்தொகை ஆனது தமிழக அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி முதல் இத்திட்டத்தை தொடங்கியது இத்திட்டத்தின் மூலம் குடும்பத் தலைவிகளுக்கு ரூபாய் ஆயிரமானது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் 15 லட்சம் பெண்கள் பயன் பெற்று வருகின்றனர். தற்போது மகளிர் உரிமைத் தொகை பற்றிய முக்கிய தகவல் பற்றி கீழ்க்கண்டவற்றில் நாம் காணலாம்.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
மகளிர் உரிமைத் தொகை மார்ச் மாதம்
மகளிர் உரிமைத் தொகை இந்த மாதம் அதாவது மார்ச் மாதம் ரூபாய் 1000 வங்கியில் செலுத்தப்பட்டு விட்டது எனவே மகளிர் உரிமைத்தொகை மூலம் பயன் பெற்று வரும் பெண்கள் தங்களது வங்கி கணக்கில் ரூபாய் 1000 வந்து விட்டதா என்று சரி பார்த்துக் கொள்ளவும். மேலும் உடனுக்குடன் தகவல்களை பெற்றுக் கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்.
மகளிர் உரிமைத் தொகை மூலம் பயன் பெற்று வரும் பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒவ்வொரு மாதமும் ரூபாய் ஆயிரமானது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் ஆறு மாத காலமாக நல்லபடியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது இதனை தொடர்ந்து மார்ச் மாதத்தின் மகளிர் உரிமைத்தகையானது ரூபாய் 1000 வங்கியில் செலுத்தப்பட்டு விட்டதா என்று இன்று சரி பார்த்துக் கொள்ளுங்கள்.