TN MRBயில் சூப்பர் வேலைவாய்ப்பு 2553 காலிப்பணியிடங்கள் ₹56,100 சம்பளம் முழு விவரங்கள்!! TN MRB Job Recruitment Notification 2024

TN MRBயில் சூப்பர் வேலைவாய்ப்பு 2553 காலிப்பணியிடங்கள் முழு விவரங்கள்!!

TN MRB Job Recruitment Notification 2024

TN MRB Job Recruitment Notification 2024 TN MRB அதாவது மருத்துவ சேவைகள் ஆட்சியர்க்கு வாரியம் ஆனது புதிய வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது, அதில் Assistant Surgeon என்ற பணிக்கான காலிப்பணியிடங்கள் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 

மேலும் 2553 காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்கு விண்ணப்பித்து பயனடையுங்கள்.

TN MRB Job Recruitment Notification 2024
TN MRB Job Recruitment Notification 2024

காலி பணியிடங்கள்

வெளியாகி உள்ள அறிவிப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான Assistant Surgeon  பணிக்கான மொத்தம் 2553 காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி

இந்திய மருத்துவ கவுன்சிலிங் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் MBBS தேர்ச்சி விண்ணப்பதாரர்கள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN MRB Job Recruitment Notification 2024

வயதுவரம்பு

வயது வரம்பை குறித்த முழு விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

சம்பளம்

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ₹56,100 ரூபாய் முதல் 1,77,500 வரை ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதனை 02.04 2024 தேதி முதல் 15.05.2024 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். பின்னர் விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Leave a Comment

error: Content is protected !!