டிஎன்பிஎஸ்சி குரூப் 4 ஹால் டிக்கெட் 2024 வெளியாகும் தேதி என்ன?- வெளியான தகவல்! TNPSC Group 4 Exam 2024 Hall Ticket Release Date Happy News

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 ஹால் டிக்கெட் 2024 வெளியாகும் தேதி என்ன?- வெளியான தகவல்!

TNPSC Group 4 Exam 2024 Hall Ticket Release Date

TNPSC Group 4 Exam 2024 Hall Ticket Release Date தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் TNPSC ஆனது கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் தேதி குரூப் 4 தேர்வுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டிருந்தது அதில் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் ஜனவரி மாதம் 30 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்திருந்தது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
TNPSC Group 4 Exam 2024 Hall Ticket Release Date
TNPSC Group 4 Exam 2024 Hall Ticket Release Date

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 2024 தேர்வானது வருகின்ற ஜூன் மாதம் 9-ம் தேதி நடைபெற உள்ளது .எனவே இத்தேர்வுக்கு தமிழகத்தில் ஆயிரக்கணக்கில் தேர்வு மையங்கள் தயார் செய்யப்பட்டு தேர்வு பணிகள் விரைவில் துவங்க உள்ளது அது மட்டும் இன்றி இந்த குரூப் 4 தேர்வுக்கு  20 லட்சம் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

இந்தத் தேர்வுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் எப்போது வெளியாகும் என்று தேர்வர்களுக்கு இடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. எனவே இதற்கு பதில் அளிக்கும் விதமாக டிஎன்பிஎஸ்சி தேர்வு ஆணையம் ஆனது ஜூன்1-ம் தேதி குரூப் 4 தேர்வு ஹால் டிக்கெட் வெளியிடப்படும் என்ற தகவல் வெளிவந்துள்ளது. அதனை டவுன்லோட் செய்யும் வழிமுறைகள் கீழே முழு விபரத்தோடு கொடுக்கப்பட்டுள்ளது.

TNPSC Group 4 Exam 2024 Hall Ticket Release Date

TNPSC Group 4 ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்யும் வழிமுறை:

TNPSC Group 4 Hall Ticket Download 2024

  • முதலில் www.tnpsc.gov.in என்ற இணைய போரட்டலுக்குள் செல்ல வேண்டும்.
  • இணையப்பக்கத்தில் TNPSC ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு (CCSE-IV) ஹால் டிக்கெட் 2024 இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும்.
  • பின்னர் உங்கள் விண்ணப்ப ஐடி மற்றும் கடவுச்சொல் உட்பட, உங்கள் உள்நுழைவுத் தகவலை உள்ளிட வேண்டும்.
  • TNPSC குரூப் 4 அட்மிட் கார்டு 2024 இன் படம் திரையில் தோன்றும்.
  • அங்குள்ள தகவலைச் சரிபார்த்து, அதை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

TNPSC Group 4 Hall Ticket Download 2024 Soon

 

Leave a Comment

error: Content is protected !!