12th படித்திருந்தால் இந்திய ராணுவத்தில் வேலை உடனே விண்ணப்பிங்க முழு விவரம் உள்ளே!! Indian Army Recruitment 2024 Apply Online Notification Check Now

12th படித்திருந்தால் இந்திய ராணுவத்தில் வேலை உடனே விண்ணப்பிங்க முழு விவரம் உள்ளே!!

Indian Army Recruitment 2024 Apply Online Notification

Indian Army Recruitment 2024 Apply Online Notification இந்திய ராணுவத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. Technical Entry Scheme – 52 Course இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பயன்பெறுங்கள். விண்ணப்பிப்பதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது படித்துப் பயனடையுங்கள்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
Indian Army Recruitment 2024 Apply Online Notification
Indian Army Recruitment 2024 Apply Online Notification

Indian Army ராணுவ வேலைவாய்ப்பு 2024

இந்திய இராணுவத்தில் Technical Entry Scheme – 52 Course பணிகளுக்கு என 90 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Indian Army  வயது வரம்பு

  • விண்ணப்பிப்போர் குறைந்தபட்சம் 16½ வயது முதல் அதிகபட்சம் 19½ வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
  • அதாவது 02 ஜூலை 2005 முதல் 01 ஜூலை 2008க்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும்.

Indian Army கல்வித்தகுதி 

  • Physics, Chemistry மற்றும் Mathematics பாடங்களை முதன்மையாகக் கொண்டு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • JEE (Mains) 2024 தேர்வு எழுந்திருக்க வேண்டியது கட்டாயமான ஒன்று.

Indian Army ஊதிய விவரம்

பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.56,100/- முதல் அதிகபட்சம் ரூ.2,25,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

Indian Army தேர்வு செயல்முறை:

1. Short Listing
2. SSB interview

Indian Army  விண்ணப்பிக்கும் முறை :

திறமையும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 13.06.2024 அன்றுக்குள் ராணுவ பணியகத்தின் ஆன்லைன் போர்டலில் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification 2024 PDF

Apply Online

Leave a Comment

error: Content is protected !!