10ம் வகுப்பு கல்வித் தகுதியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலைவாய்ப்பு IOB Recruitment 2024 Virudhunagar Attender Post Notification

IOB Recruitment 2024 Virudhunagar Attender Post Notification

10ம் வகுப்பு கல்வித் தகுதியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலைவாய்ப்பு 

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது இதில் ரூபாய் 30,000/- சம்பளத்தில் பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியின் வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகி உள்ளது. IOB Recruitment 2024 Virudhunagar Attender Post Notification இதில் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க கடைசி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 

இதில் Faculty, Attender பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு / டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IOB Recruitment 2024 Virudhunagar Attender Post Notification
IOB Recruitment 2024 Virudhunagar Attender Post Notification

 

Indian Overseas Bank வேலைவாய்ப்பு :

Faculty, Attender பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Attender கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Faculty கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி உடன் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Indian Overseas Bank வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 22 என்றும் அதிகபட்ச வயதானது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Faculty ஊதிய விவரம்:

தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.30,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

Indian Overseas Bank தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 15 நாளுக்குள் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

How To  Apply Offline For this Posts :
  1. Candidates can Apply Offline Mode  
  2. Go to official Website and download the notification.
  3. Fill the application without any mistakes.
  4. Check all details whether correct or incorrect.
  5. Attach all relevant documents.
  6. Last Date to Apply Offline on 29-05-2024
  7. No Other Mode Application Will Be Accepted.
Important Dates :

Here you can get the important dates for this vacancy

Offline Application Starting date 14-05-2024
Offline Application Closing Date 29-05-2024

 

Download Notification PDF

Application PDF

Home Page 

Leave a Comment

error: Content is protected !!