இந்திய கடற்படையில் அக்னிவீர் வேலை வாய்ப்பு 2024|| 500 காலிப்பணியிடங்கள் உடனே அப்ளை பண்ணும் முழு விவரம்!!
Indian Navy Agniveer Recruitment 2024 Apply Now
Indian Navy Agniveer Recruitment 2024 Apply Now இந்திய கடற்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது Agniveer (MR) – 02/2024 Batch இதில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிக்கப்பட்டுள்ளது.இப்பணிக்கு தகுதியும் ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |

Indian Navy காலிப்பணியிடங்கள் :
இந்தியக் கடற்படையில் Agniveer (MR) – 02/2024 Batch பணிகளுக்கு என 500 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Indian Navy வயது வரம்பு :
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பிப்பதாரர்கள் 01 நவம்பர் 2003 அன்று முதல் 30 ஏப்ரல் 2007 அன்று வரை உள்ள காலகட்டத்திற்குள் பிறந்தவராக இருக்க வேண்டும்.
Important Dates
Particulars | Important Dates |
---|---|
Notification Released | 03 May, 2024 |
Commencement of registration | 13 May, 2024 |
End of the registration | 27 May, 2024 |
Indian Navy கல்வித்தகுதி :
Matriculation தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Indian Navy ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.30,000 /- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.
Indian Navy தேர்வு செயல்முறை :
- Stage I – Shortlisting (Indian Navy Entrance Test – INET)
- Stage II – PFT, Written Examination and Recruitment Medical Examination
Indian Navy தேர்வுக்கட்டணம்:
அனைத்து விண்ணப்பத்தாரர்களும் ரூ.550/- செலுத்த வேண்டும்.
Indian Navy விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் 27.05.2024 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
- விண்ணப்பதாரர்கள் agniveernavy.cdac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்க வேண்டும்.
- முகப்புப் பக்கத்தை அடைந்த பிறகு, “அக்னிவீர் நேவி 2/2024 SSR & MR” இணைப்பைக் கிளிக் செய்யவும்.
- இப்போது, “பதிவு” பிரிவில் கிளிக் செய்யவும்.
- பதிவு பிரிவில் கிளிக் செய்வதன் மூலம், அடிப்படை விவரங்களை உள்ளிட்டு தேவையான ஆவணங்களை பதிவேற்றவும்.
- விவரங்களை உள்ளிட்ட பிறகு, விவரங்கள் துல்லியமானவை அல்லது முழுமையானவை என்பதை உறுதிப்படுத்தவும்.
- பதிவுக் கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பப் படிவத்தை நிறுவனத்திடம் சமர்ப்பிக்கவும்.
- பதிவுசெய்த பிறகு, மேலும் செயலாக்கத்திற்கான பதிவுப் படிவத்தை அச்சிடவும்.
Organisation | Indian Navy |
Post Name | Sailor Agniveer MR (Matric Recruit), SSR (Senior Secondary Recruit) |
Batch Number | 2/2024 |
Starting Date to Apply | 13 May, 2024 |
Last Date to Apply | 27 May, 2024 |
Official Website | joinindiannavy.gov.in |
Indian Navy Recruitment 2024 Notification
Apply Online
Official Site
- Indian Navy Official Website: joinindiannavy.gov.in/ agniveernavy.cdac.in
- Indian Navy Agniveer MR 2/2024 Batch Official Notification: Download Here
- Indian Navy Agniveer MR Application Link: Apply Online