டிப்ளமோ தேர்வு முடிவு 2024 -இன்று வந்தாச்சு லிங் உள்ளே TNDTE DOTE Diploma Result 2024 Link Download

டிப்ளமோ தேர்வு முடிவு 2024 -இன்று வந்தாச்சு லிங் உள்ளே

TNDTE DOTE Diploma Result 2024 Link Download

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 

TNDTE DOTE Diploma Result 2024 Link Download தமிழகத்தில் டிப்ளமோ தேர்வு முடிவுக்காக காத்துக் கொண்டிருந்த மாணவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தியை தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்கமானது சற்று முன் வெளியிட்டுள்ளது எந்த தேர்வு முடிவானது தமிழகத்தில் படிக்கக்கூடிய அனைத்து வகை பாலிடெக்னிக் கல்லூரிகளில் படித்த மாணவர்களுக்கான தேர்வு முடிவை தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்கமானது வெளியிட்டுள்ளது.

TNDTE DOTE Diploma Result 2024 Link Download
TNDTE DOTE Diploma Result 2024 Link Download

TNDTE DOTE Diploma Result 2024 Link Download

இந்த தேர்வுகளானது மார்ச் மாதம் 2024 ஆம் ஆண்டு தொடங்கி மே மாதம் 2024 ஆண்டு வரை நடைபெற்ற தேர்வு முடிவுகளை தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்கமானது வெளியிட்டுள்ளது.

இதில் பாலிடெக்னிக் படிக்கக்கூடிய அனைத்து பாடப்பிரிவுகளிலும் உள்ள மாணவர்களுக்கு எந்த தேர்வு முடிவானது வெளியிடப்பட்டுள்ளது இதில் அரியர் மற்றும் ரெகுலர் மாணவர்கள் என அனைத்து மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளும் தற்சமயம் வெளியாகி உள்ளது

இந்த தேர்வு முடிவானது பாலிடெக்னிக் மாணவர்கள் முதல் பருவம் முதல் எட்டாம் பருவம் வரை உள்ள மாணவர்களுக்கு இந்த தேர்வு முடிவானது வெளியாகி உள்ளது

அரியர் மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது

அதேபோல கல்லூரியில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் ரெகுலர் கல்லூரியில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு முதல் பருவம் முதல் ஆறாம் பருவம் வரை எந்த தேர்வு முடிவானது வெளியாகி உள்ளது.

சாண்ட்விச் போஸ் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு முதல் பருவம் முதல் ஏழாம் பருவம் வரை தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது.

பகுதிநேர பட்டய படிப்பு பார்ட் டைம் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு முதல் பருவம் முதல் எட்டாம் பருவம் வரை தேர்வு முடிவு ஆனது வெளியாகி உள்ளது.

இந்த தேர்வு முடிவை பார்ப்பதற்கான லிங்க் ஆனது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Diploma Result 2024 link Tamil nadu 2024

Result Link1: Click Here

Result Link 2: Click Here

Home Page

Leave a Comment

error: Content is protected !!