Tamilnadu Diploma Result 2024
தமிழ்நாடு டிப்ளமோ தேர்வு முடிவு 2024
Tamilnadu Diploma Result 2024 டிப்ளமோ தேர்வு முடிவு ஏப்ரல் 2024 தமிழகத்தில் டிப்ளமோ பாலிடெக்னிக் தேர்வானது கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி முதல் தேதி எக்ஸாம் ஆனது ஆரம்பிக்கப்பட்டு கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி நிறைவடைந்தது அதனை தொடர்ந்து செய்முறை தேர்வுகள் ஆனது 26 ஏப்ரல் தொடங்கி மே மாதம் 21ஆம் தேதியில் நிறைவடைந்தது இந்த தேர்வை மாணவர்கள் கல்லூரிக்குச் சென்று ஆஃப்லைன் முறையில் தேர்வு எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
June 5th
Diploma Result Released Now Check Link
Diploma Result June 2 Update
டிப்ளமோ தேர்வு முடிவு JUNE 2 இன்றைய முக்கிய அறிவிப்பு தேர்வு முடிவை வெளியிடக்கூடிய இணையதளம் தற்போது ஓபன் ஆகவில்லை என தெரிகிறது எனவே ரிசல்ட் தேர்வு முடிவு பதிவேற்றம் செய்யும் பணி நடைபெறலாம் என தெரிய வருகிறது எனவே தேர்வு முடிவானது எப்போது வேண்டுமானாலும் வெளியாக வாய்ப்புள்ளது.
சற்றுமுன் கிடைத்த தகவல் May 29 ||8:30 PM Update
தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்கதற்கான இணையதள சேவையானது தற்போது சரிவர இயங்காத நிலையில் உள்ளது. அந்த இணையதளத்தில் டிப்ளமோ மாணவர்களுக்கான ஏப்ரல் 2024 தேர்வு முடிவானது அறிவிக்கப்பட உள்ள நிலையில் அந்த இணையதளம் தற்போது சரியாக இயங்கவில்லை இதன் காரணமாக என்ன தெரிந்து கொள்ளலாம். எனில் ஒருவேளை மாணவர்களுக்கான ரிசல்ட் பதிவேற்றும் பணியானது அந்த இணையதளத்தில் தற்போது நடைபெற்று வரலாம். எனவே எப்போது வேண்டுமானாலும் தேர்வு முடிவானது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தொடர் டிப்ளமோ ரிசல்ட் அப்டேட்டுக்கு இந்த பேஜ் கண்டினியூவா ஃபாலோ பண்ணுங்க லைவ் அப்டேட் இந்த பேஜிலே கிடைக்கும்..
டிப்ளமோ ரிசல்ட் ஏப்ரல் 2024 தொடர்பான அனைத்து தகவல்களும் இதில் உடனுக்குடன் லைவாக அப்டேட் செய்யப்படும் எனவே ரிசல்ட் தொடர்பான அனைத்து தகவல்கள் மற்றும் தேர்வு முடிவு பார்ப்பதற்கான லிங்கை பார்க்க இந்த இணையதளத்தை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தமிழ்நாடு டிப்ளமோ ஏப்ரல் 2024 தேர்வு முடிவை பார்ப்பதற்கான ரிசல்ட் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது ரிசல்ட் வெளியானவுடன் இந்த லிங்க் மூலம் மாணவர்கள் உங்கள் ரிசல்ட்டை தெரிந்து கொள்ளலாம்.
மேலும் டிப்ளமோ ரிசல்ட் சம்பந்தமான அனைத்து தகவல்களும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த whatsapp குழுவில் இணையவும். Join Whatsapp Click
டிப்ளமோ தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவானது டிப்ளமோ ரிசல்ட் ஏப்ரல் 2024 ரெகுலர் செமஸ்டர் 2nd, 4th, 6th செமஸ்டர் மற்றும் அரியர் தேர்வு செமஸ்டர் முடிவுகள் 1st, 3rd, 5th ஆகியவை இந்த வார இறுதியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிப்ளமோ ஏப்ரல் 2024 செய்முறை தேர்வு தொடர்பான அனைத்து டாக்குமெண்ட்டுகளையும் பிராக்டிகல் மார்க் Internal Marks உள்ளிட்டவைகளை தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்கத்திற்கு அனைத்து கல்லூரிலும் இருந்து முக்கிய டாக்குமென்ட்கள் சமர்ப்பிக்கப்பட்டு விட்டன.
ஏற்கனவே விடைத்தாள் திருத்தும் பணியும் நடைபெற்று முடிந்துள்ளது அந்த விடைத்தாள் திருத்திய மதிப்பெண்கள் மாணவர்களின் ரிஜிஸ்டர் நம்பருக்கு பதிவேற்றம் செய்யும் பணி ஆனது தற்போது நடைபெற்று வருகிறது இதில் மாணவர்களுக்கான அகமதிப்பீடு Internal Marks மார்க் உள்ளிட்ட அனைத்து மதிப்பெண்களும் ஒருங்கிணைத்து தேர்வு முடிவை வெளியிடும் பணியை தற்போது தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்கமானது செய்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.