TNDTE Diploma Result 2024 – DOTE – Download Results தமிழ்நாடு பாலிடெக்னிக் தேர்வு முடிவு 2024

TNDTE Diploma Result 2024 – DOTE

தமிழ்நாடு பாலிடெக்னிக் தேர்வு முடிவு 2024

TNDTE Diploma Result 2024 – DOTE, Diploma Result April 2024 Released just now, டிப்ளமோ பாலிடெக்னிக் மாணவர்களுக்கான தேர்வு முடிவு சற்றுமுன் வெளியாகியுள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 

இந்த தேர்வு முடிவை தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்கமும், கிண்டி சென்னை, DOTE வெளியிட்டுள்ளது.

இந்த தேர்வு முடிவு தற்போது வெளியாகி உள்ள ஏப்ரல் 2024 காண தேர்வு முடிவாகும் ஆனால் இந்த தேர்வு முடிவு தற்சமயம் பார்க்கும்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக அக்டோபர் 2024 என்று அதன் தலைப்பு தெரிகிறது.

இருந்தாலும் அந்த தேர்வு முடிவை சரிபார்த்தால் அதில் ஏப்ரல் 2024 தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவு தான் வெளியாகி உள்ளது என்பது தெளிவாக தெரிகிறது.

TNDTE Diploma Result 2024 - DOTE
TNDTE Diploma Result 2024 – DOTE

எனவே மாணவர்கள் உங்கள் தேர்வு முடிவுகளை உடனடியாக நீங்கள் பார்க்கவும் தொடர்ந்து மாணவர்கள் இந்த இணையதளத்தை பயன்படுத்தும் போது இணையதளம் வேலை செய்ய இயலாமல் இருக்கலாம்.

ஆனால் நீங்கள் தொடர்ந்து இந்த கீழே கொடுக்கப்பட்ட லிங்க் மூலம் உடனடியாக உங்கள் தேர்வு முடிவுகளை பார்க்கலாம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் தேர்வு எழுதி வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் அடுத்து என்ன செய்யலாம் என்ற தகவல்கள் அடுத்தடுத்து அளிக்க உள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

Diploma Result 2024 link Tamil nadu 2024

Result Link1: Click Here

Result Link 2: Click Here

Home Page

Leave a Comment

error: Content is protected !!