தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளி வைக்கப்படுமா?.. மாணவர்களுக்கு குட் நியூஸ்!! TN School Reopen Date 2024 Change Update June 2 Happy News

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளி வைக்கப்படுமா?.. மாணவர்களுக்கு குட் நியூஸ்!!

TN School Reopen Date 2024 Change Update June 2

TN School Reopen Date 2024 Change Update June 2 தமிழகத்தில் தற்போது கோடை காலம் முடிவடையும் நிலையிலிருந்தாலும் வெயிலின் தாக்கம் ஆனது முடிவுக்கு வரவில்லை. எனவே இன்னும் சில நாட்களுக்கு வெப்பாலை வீசும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 

வெப்ப அலையின் தாக்கத்தை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பை ஒவ்வொரு மாநில அரசும் தாமதப்படுத்தி வருகிறது.

TN School Reopen Date 2024 Change Update June 2
TN School Reopen Date 2024 Change Update June 2

வலுக்கும் கோரிக்கை

தமிழகத்தில் முன்பாக ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கும் என்ற தெரிவித்த நிலையில் தற்போது ஜூன் 10ஆம் தேதி மாற்றப்பட்டு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அதனை மேலும் தள்ளி வைக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கைகள் எழுந்தன. இந்த நிலையில் ஓ. பன்னீர்செல்வம் பள்ளிகள் திறப்பை ஜூன் 10லிருந்து ஜூன் மூன்றாம் வாரத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். பெரும்பாலான மாநிலங்களில் ஜூன் 10 முதல் 12 பள்ளிகள் திறக்கப்படுவதால் தமிழகத்தில் இந்த தேதியின் மீது கோரிக்கைகள் வருகின்றன.

எனவே தமிழகத்தில் பள்ளிகள் திறப்பானது மீண்டும் பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அறிவிக்கப்படவில்லை.

Leave a Comment

error: Content is protected !!