பேருந்துகளில் இனி புதிய வசதி!!- UPI மூலம் பயணச்சீட்டு வெளியான சூப்பர் நியூஸ்!! Tamilnadu MTC Introduce Electronic Ticket Machine June 2 Happy News

பேருந்துகளில் இனி புதிய வசதி!!- UPI மூலம் பயணச்சீட்டு வெளியான சூப்பர் நியூஸ்!!

Tamilnadu MTC Introduce Electronic Ticket Machine June 2

Tamilnadu MTC Introduce Electronic Ticket Machine June 2 சென்னை மாநகர பேருந்துகளில் மின்னணு டிக்கெட் இயந்திரங்கள் (ETM-கள்) முறை செயல்பாட்டுக்கு வந்தன.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 

அரசு போக்குவரத்து கழகத்தை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Tamilnadu MTC Introduce Electronic Ticket Machine June 2
Tamilnadu MTC Introduce Electronic Ticket Machine June 2

UPI மூலம் பயணச்சீட்டு

அதன் ஒரு பகுதியாக அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வரும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறை மூலம் டிக்கெட் பெறும் வசதி தற்போது அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் கூகுள் பே, போன் பே போன்ற செயல்கள் மூலம் டிக்கெட்களை பயணிகள் எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த பிப்ரவரியில் சோதனை முறையில் அறிமுகமான ETM-கள், சென்னையில் உள்ள அனைத்து 32 டெப்போக்களிலும் அறிமுகப்படுத்தியது மாநகரப் போக்குவரத்துக் கழகம். ETM-கள் மூலம் டிக்கெட் பெற UPI, பணம், மற்றும் கார்டுகளை பயன்படுத்தலாம்.

சென்னையில் அனைத்து மாநகர பேருந்துகளிலும் யுபிஐ மூலம் இனி பயண சீட்டு வாங்கலாம் என அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

இதுகுறித்து எம்டிசி தனது எக்ஸ் தளபதிவில் சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்தின் 22 டிப்போக்களிலும் மின்னூட்டங்கள் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த மின்னணு டிக்கெட் தற்போது அனைத்து டிப்போக்களிலும் முழுமையாக செயல்படுத்தப்பட்டுள்ளன இந்த இயந்திரங்கள் மூலம் யுபிஐ கார்டு மற்றும் பணம் செலுத்தி பயணச்சீட்டு பெறலாம்.

இதற்காக பேருந்து நடத்தினர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது மேலும் சென்னை மாநகர பேருந்துகளில் பொதுமக்கள் எந்த ஒரு சிரமமும் இல்லாமல் பயணிக்கலாம்.

சென்னை பேருந்துகளில் பயணி போர் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். பேருந்துகளில் பயணிக்கும் போது ஏதேனும் பிரச்சினை அல்லது சந்தேகங்கள் ஏற்பட்டால் 149 என்கிற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் இவ்வாறு இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்கள் வாட்சப் குரூப்பில் இணையுங்கள்.

Leave a Comment

error: Content is protected !!