BREAKING: மாணவர்களுக்கு குட் நியூஸ் ..தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்படுமா?.. வெளியான முக்கிய தகவல்!! TN School Reopen Date 2024 Change Parents Request

BREAKING: மாணவர்களுக்கு குட் நியூஸ் ..தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்படுமா?.. வெளியான முக்கிய தகவல்!!

TN School Reopen Date 2024 Change Parents Request

TN School Reopen Date 2024 Change Parents Request தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளி மாணவர்களுக்கு எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்ற கேள்வி இருந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறையானது ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 

TN School Reopen Date 2024 Change Parents Request

தற்போது ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறப்பானது ஒத்தி வைக்க பெற்றோர்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

TN School Reopen Date 2024 Change Parents Request

பெற்றோர்கள் கோரிக்கை

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் மாணவர்கள் சிரமப்படுவார்கள். பள்ளிகள் திறப்பை ஒத்தி வைக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பள்ளிகள் ஜூன் 6ஆம் தேதி பிறந்தாள் அடுத்த நாள் வெள்ளிக்கிழமை மட்டுமே செயல்படும் எனவே பள்ளிகள் திறப்பை ஜூன் 10ஆம் தேதி ஒத்திவைக்க வேண்டும் என்று பல தரப்பில் இருந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகிறது.

எனவே பள்ளிகள் திறப்பு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று மக்களிடையே எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது.

மேலும் கல்வி சம்பந்தமான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எங்கள் வாட்சப் குரூப்பில் இணையுங்கள்.

Leave a Comment

error: Content is protected !!