தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளிப் போகலாம்..? மாணவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்!! TN School Reopen Date 2024 Change Latest Update Happy News

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளிப் போகலாம்..? மாணவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்!!

TN School Reopen Date 2024 Change Latest Update

TN School Reopen Date 2024 Change Latest Update  தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் வருகின்ற ஜூன் 6ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில் அந்த தேதியில் மாற்றம் ஏற்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
TN School Reopen Date 2024 Change Latest Update
TN School Reopen Date 2024 Change Latest Update

தமிழகத்தின் 10 11 12 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வானது கடந்த ஒன்றாம் தேதி முதல் ஏப்ரல் எட்டாம் தேதி வரை நடைபெற்றது. மக்களவை தேர்தல் காரணமாக மற்ற வகுப்புகளுக்கும் தீர்வுகள் முன்கூட்டியே நடத்தி முடிக்கப்பட்டு ஏப்ரல் 24ஆம் தேதி முதல் கோடை விடுமுறையானது அறிவிக்கப்பட்டது. மேலும் 10 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் கடந்த ஆறாம் தேதியும் பத்தாம் தேதியும் 14ஆம் தேதியும் வெளியிடப்பட்டது.

ஜூன் 6-ம் தேதியில்

இதனைத் தொடர்ந்து பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது இந்த சூழ்நிலையில் பள்ளிகள் மீண்டும் எப்போது தொடங்கும் என்ற கேள்வியை பெற்றோர்கள் மத்தியில் இருந்த நிலையில் ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட உள்ளதால் ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகிறது. ஆனால் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஜூன் 6-ம் தேதியே பள்ளிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பை பள்ளி கல்வித்துறை வெளியிட்டது.

பள்ளிகள் திறப்பு தேதி மாற்றக் கோரிக்கை

இந்த நிலையில் தற்போது பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது அதாவது ஜூன் 6-ம் தேதி வியாழன் கிழமை பள்ளி துவங்கினால் அடுத்து ஒரு நாள் தான் பள்ளிகள் இயங்கும் என்பதால் ஜூன் 10ஆம் தேதி அதாவது திங்கள் கிழமை முதல் பள்ளிகள் திறக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர்கள் கூறி வருகின்றனர். இதனால் பள்ளிகள் திறக்கும் தேதியில் மீண்டும் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளதாக எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அதுமட்டுமின்றி பாலிடெக்னிக் கல்லூரிகள் ஜூன் 10ஆம் தேதி தொடங்க உள்ளதால் பள்ளிகளும் ஜூன் 10ஆம் தேதி திறக்க வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் வாட்சப் குரூப்பில் இணையுங்கள்.

மேலும் கல்வி சம்பந்தமான அனைத்து தகவல்களையும் பெற்றுக்கொள்ள எங்கள் வாட்சப் குரூப்பில் இணையுங்கள்.

Leave a Comment

error: Content is protected !!