இந்திய ரயில்வே துறையில் உதவியாளர் வேலை!- அட்டகாசமான வாய்ப்பு மிஸ் பண்ணிடாதீங்க உடனே விண்ணப்பீங்க TN South Railway Recruitment 2024 ATVM Assistant Job Apply Happy

TN South Railway Recruitment 2024 ATVM Assistant Job Apply

இந்திய ரயில்வே துறையில் உதவியாளர் வேலை அட்டகாசமான வாய்ப்பு மிஸ் பண்ணிடாதீங்க உடனே விண்ணப்பீங்க!!

TN South Railway Recruitment 2024 ATVM Assistant Job Apply தமிழகத்தில் ரயில்வே தானியங்கி இயந்திர ஏடிஎம் பயண சீட்டு விநியோக உதவியாளர் அசிஸ்டன்ட் பணிக்கு இனி விண்ணப்பிக்கலாம் என்று தெற்கு ரயில்வே துறை அறிவித்துள்ளது. இப்பணியை குறித்து முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது படித்து பயன்பெறுங்கள்.

TN South Railway Recruitment 2024 ATVM Assistant Job Apply
TN South Railway Recruitment 2024 ATVM Assistant Job Apply

தமிழகத்தின் ரயில்களில் பயணம் செய்யும் மக்களுக்கு முன்பதிவு இல்லாத பயண சீட்டுகள், பயணச்சீட்டு அலுவலகங்கள் ,மொபைல் போன் செயலிகள், தானியங்கி இயந்திரங்கள் ஆகியவற்றின் மூலமாக விநியோகிக்கப்படுகின்றன. அவ்வாறு தானியங்கி இயந்திரங்கள் மூலம் பயண சீட்டுகளை பொதுமக்கள் பெறுவதற்கு ரயில் வேயில் பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் ஊழியர்கள் உதவியாளர்களாக நியமிக்கப்பட்டனர்.

சம்பளம்

எனவே தற்போது தமிழகத்தில் தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் உதவியாளராக பணியாற்ற பொதுமக்களும் விண்ணப்பிக்கலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இவ்வாறு உதவியாளர்களாக பணியமற்றப்படுபவர்களுக்கு அவர்களது சொந்த முயற்சியால் விற்பனை செய்யப்பட்ட மொத்த பயணச்சீட்டு கட்டணத்தில் மூன்று சதவீதம் கமிஷனாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 

இந்த உதவியாளர்கள் ஓராண்டு காலத்திற்கு பணியாமத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது ஏற்கனவே இது மாதிரியான 14 உதவியாளர்கள் மதுரை, திருநெல்வேலி, திருச்செந்தூர் ,தூத்துக்குடி, தென்காசி, போடிநாயக்கனூர் ,விருதுநகர், புனலூர் ஆகிய ரயில் நிலையங்களில் பணியாற்றி வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN South Railway Recruitment 2024 ATVM Assistant Job Apply

விண்ணப்பிக்கும் முறை

தமிழகத்தில் தற்போது திண்டுக்கல், பழனி, காரைக்குடி ,இராமேஸ்வரம் ,மானாமதுரை, இராமநாதபுரம் ,திருநெல்வேலி மாவட்டத்தின் கல்லிடைக்குறிச்சி, கோவில்பட்டி விருதுநகர் சங்கரன்கோவில் புதுக்கோட்டை சாத்தூர் செங்கோட்டை மதுரை திருச்செந்தூர், தூத்துக்கு,டி போடிநாயக்கனூர் மற்றும் புனலூர் ரயில் நிலையங்களில் உள்ள தானியங்கி இயந்திரங்கள் மூலம் பயணச்சீட்டு விநியோகிக்கும் உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,

எனவே இந்த தானியங்கி இயந்திர பயணச்சீட்டு விநியோக உதவியாளர் பணிக்கான விண்ணப்பங்கள் மற்றும் இப்பணியை குறித்த முழு விவரங்கள் தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள பக்கத்தை சென்று பார்க்கவும்.

https://sr.indianrailways.gov.in

இப்பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூன் 11 ஆகும்

Leave a Comment

error: Content is protected !!