BREAKING: மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பள்ளிக்கல்வித்துறை சற்று முன் வெளியிட்ட அறிவிப்பு!! TN School Students Happy Announcement 2024 Released

TN School Students Happy Announcement 2024 Released

BREAKING: மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பள்ளிக்கல்வித்துறை சற்று முன் வெளியிட்ட அறிவிப்பு!!

TN School Students Happy Announcement 2024 Released தமிழக பள்ளி மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை ஆனது கல்வி கற்பதற்கு ஏதுவான பல்வேறு வசதிகளை அவ்வப்போது செய்து வருகிறது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group  Join
 Whatsapp ChannelJoin
TelegramJoin
 
TN School Students Happy Announcement 2024 Released
TN School Students Happy Announcement 2024

அதில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கற்கும் வசதியை குறித்து இப்பதிவில் நாம் காணலாம்.

தமிழ்நாட்டில் உள்ள 3753 அரசு பள்ளிகளில் 2032 பள்ளிகளில் இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறையானது அறிவித்துள்ளது. மீதமுள்ள 17,221 அரசு பள்ளிகளில் ஜூன் மாத இரண்டாம் வாரத்திற்குள் இணையதள வசதி ஏற்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது இதன் மூலம் வருகின்ற கல்வி ஆண்டு முதல் அரசு பள்ளி மாணவர்கள் கற்றல் செயல்பாட்டில் புதுமையான அனுபவங்களோடு கல்வி கற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN School Students Happy Announcement 2024 Released

Leave a Comment

error: Content is protected !!