மாதம் ரூ.500 மாணவர்களுக்கு இங்கு படித்தால் வழங்கப்படும்!- தமிழக அரசின் அசத்தலான திட்டம்..!! TN Art and Culture Schools and Colleges Scholarship Provide Rupees 400 500 Per Month Happy News

மாதம் ரூ.500 மாணவர்களுக்கு இங்கு படித்தால் வழங்கப்படும்!- தமிழக அரசின் அசத்தலான திட்டம்..!!

TN Art and Culture Schools and Colleges Scholarship Provide Rupees 400 500 Per Month

TN Art and Culture Schools and Colleges Scholarship Provide Rupees 400 500 Per Month  தமிழக அரசானது பள்ளி மற்றும் கல்லூரி படிக்கும் மாணவர்களுக்கு பல நலத்திட்ட உதவி தொகைகளையும் சலுகைகளையும் வழங்கி வருகிறது. இவ்வாறு வழங்குவதின் மூலமாக மாணவர்களின் எதிர்கால வாழ்க்கை மேம்படும் என்ற நோக்கத்தில் மேலும் மேலும் நலத்திட்ட உதவிகளை பெருக்கி வருகிறது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
TN Art and Culture Schools and Colleges Scholarship Provide Rupees 400 500 Per Month
TN Art and Culture Schools and Colleges Scholarship Provide Rupees 400 500 Per Month

இதனைத் தொடர்ந்து தற்போது கலை பண்பாட்டுத் துறையின் கீழ் செயல்படுகின்ற பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையானது தொடங்கியுள்ளது காஞ்சிபுரம், திருவண்ணாமலை ,சேலம், கரூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் செயல்படுகின்ற இசைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூபாய் 400 வழங்கப்படுகிறது.

சென்னை, கோவை ,மதுரை உள்ளிட்ட இடங்களில் செயல்படுகின்ற இசை கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூபாய் 500 வழங்கப்படுகிறது.

எனவே மாணவர்கள் முழு விவரங்களைப் பற்றி மேலும் அறிய அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ தளம்- Click Here 

Leave a Comment

error: Content is protected !!