தமிழகத்தில் கோடை விடுமுறையானது ஜூன் 18 வரை நீட்டிப்பு மகிழ்ச்சி தகவல் வெளியீடு!! TN College Summer Holiday Extended June 18

தமிழகத்தில் கோடை விடுமுறையானது ஜூன் 18 வரை நீட்டிப்பு மகிழ்ச்சி தகவல் வெளியீடு!!

TN College Summer Holiday Extended June 18

TN College Summer Holiday Extended June 18 தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளில் இறுதி தேர்வானது நிறைவடைந்து கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து கோடை விடுமுறை குறித்து முக்கிய ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகிறது. எனவே தற்போது தமிழகத்தில் உள்ள கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
TN College Summer Holiday Extended June 18
TN College Summer Holiday Extended June 18

அதில் அனைத்து பல்கலைக்கழகங்களும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள மொத்த வேலை நாட்களும் குறையாமல் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். அதனை தொடர்ந்து கல்லூரி முதல்வர்கள் தங்களது கல்லூரிகளின் விடுமுறை குறித்து முடிவு எடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் கல்லூரிகளுக்கான கல்வி இயக்குனர் வெளியிட்ட அறிவிப்பில் ஜூன் 18ஆம் தேதி வரை கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படுவதாகவும் ஜூன் 19ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும் எனவும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார் .எனவே தமிழகத்தின் கல்லூரி கோடை விடுமுறையானது ஜூன் 18ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

error: Content is protected !!