நேர்காணல் மூலம் மத்திய அரசு வேலை மாதம் ரூ.60,000 சம்பளம் விண்ணப்பிக்கும் முறை உள்ளே!! SAI Lead Job Notification 2024 Apply Online

நேர்காணல் மூலம் மத்திய அரசு வேலை மாதம் ரூ.60,000 சம்பளம் விண்ணப்பிக்கும் முறை உள்ளே!!

SAI Lead Job Notification 2024 Apply Online

SAI Lead Job Notification 2024 Apply Online தற்போது இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திலிருந்து வேலை வாய்ப்பு குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் LEAD (research)  இப்பணிக்கு மூன்று காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் இரண்டு முதல் ஐந்து ஆண்டு காலம் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படுவர்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
SAI Lead Job Notification 2024 Apply Online
SAI Lead Job Notification 2024 Apply Online

மத்திய அரசு காலி பணியிடங்கள்

இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் LEAD (research)  இப்பணிக்கு  3 காலி பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி

அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் இப்பணியை சார்ந்த பாடப்பிரிவில் Bachelors Degree, Master Degree, Post Graduate Diploma, B.Tech, MBA முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

வயதுவரம்பு

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 32 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை

இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

சம்பளம்

தேர்வு செய்யப்படுகின்ற விண்ணப்பதாரர்களுக்கு ₹60,000 மாத ஊதியமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள்5/4/2024 அன்று முதல் 20 /4 /2024 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக தங்களது விண்ணப்பத்தை எளிதாக ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் தகவல்களை பெற்றுக்கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Apply Online Link

SAI Notification PDF

Leave a Comment

error: Content is protected !!