மார்ச் 21ஆம் தேதி தமிழகத்திற்கு உள்ளூர் விடுமுறை!!- மாணவர்கள் பெரு மகிழ்ச்சி!! Tamilnadu Local Holiday For March 21

மார்ச் 21ஆம் தேதி தமிழகத்திற்கு உள்ளூர் விடுமுறை!!- மாணவர்கள் பெரு மகிழ்ச்சி!!

Tamilnadu Local Holiday For March 21

Tamilnadu Local Holiday For March 21  தமிழகத்தில் மார்ச் 21ஆம் தேதி உள்ளூர் விடுமுறை ஆனது அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த மாவட்டம் மற்றும் எதற்காக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பதை பற்றி கீழ்க்கண்டவற்றில் நாம் தெளிவாக காணலாம்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group  Join
 Whatsapp ChannelJoin
TelegramJoin
 
Tamilnadu Local Holiday For March 21
Tamilnadu Local Holiday For March 21

மார்ச் 21 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

தமிழகத்தில் பல்வேறு திருவிழாக்களின் காரணமாக அந்தந்த மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறையானது மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவிப்பார். அதனை ஒட்டி தற்போது திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை ஆனது மார்ச் 21ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் தியாகராஜர் கோவில் ஆழி தேரோட்டத்தை முன்னிட்டு மார்ச் 21 ஆம் தேதி உள்ள விடுமுறையானது அறிவித்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

திருவாரூர் தியாகராஜ கோவில் சிறப்பு

திருவாரூர் தியாகராஜர் கோவிலானது நியாயமார்களால் பாடப் பெற்ற தலங்களில் ஒன்றாகவும் பஞ்சபூத தலங்களில் பிருத்வித் தலமாகவும் மிகவும் தொன்மையான பிரம்மாண்டமான கோவிலாகவும் விளங்கி வருகிறது. திருவாரூர் மாவட்டம் தியாகராஜ கோவில் ஆடி தேரோட்டமானது உலகிலேயே மிகப்பெரிய புகழ்பெற்று திருவிழா சைவ சமயத்தின் பீடமாகவும்,சர்வ தோஷ பரிகார தளகமாக விளங்கும் பங்குனி பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை ஒட்டி அதன் நிறைவாக ஆழி தேரோட்டமானது நடைபெறும். எனவே இந்த ஆழி தேரோட்டமானது உலகிலேயே மிகப்பெரிய தேரோட்டம் மற்றும் மிகப்பெரிய தேராகவும் இது விளங்குகிறது.

Tamilnadu Local Holiday For March 21

ஆழி தேரோட்டம்

இதில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு ஒவ்வொரு ஆண்டும் தரிசன பெற்று வருகிறார்கள் இது ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்பதால் அதனைப் பார்க்க வெளிமாநிலங்களில் இருந்தும் அதிகமான மக்கள் விரைந்து வருகிறார்கள் எனவே மார்ச் 21ஆம் தேதி நடைபெறும் இந்த தேரோட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் சாருஶ்ரீ அவர்கள் உள்ளூர் விடுமுறையை மாவட்டத்திற்கு அறிவித்துள்ளார்.

பதினோராம் வகுப்பு பொது தேர்வு

பதினோராம் வகுப்பு பொது தேர்வானது மார்ச் 21 ஆம் தேதி நடைபெறுவதால் இந்த உள்ளூர் விடுமுறையானது அவர்களுக்கு விளக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே 11-ஆம் வகுப்பு பொது தேர்வு எந்த  தடையும் இன்றி அந்நாளில் நடைபெறும் எனவும் மாவட்ட ஆட்சியர் சாருஷ்டி அவர்கள் தெரிவித்துள்ளார்.

 

Leave a Comment

error: Content is protected !!