உச்சத்தை தொடும் தங்கம் விலை இன்றைய நிலவரம்!! Today Gold Rate Update March 19

உச்சத்தை தொடும் தங்கம் விலை இன்றைய நிலவரம்!!

Today Gold Rate Update March 19

Today Gold Rate Update March 19 தமிழ்நாட்டில் தங்கம் விலை ஆனது ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகின்ற நிலையில் இந்த மாதம் தொடக்கத்தில் வரலாறு காணாத உச்சத்தை அடைந்தது. தற்போது சென்ற வாரங்களில் தங்கம் விலையானது குறைந்து வந்த நிலையில் மீண்டும் தங்கும் நிலையானது உச்சத்தை அடைகிறது எனவே பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
Today Gold Rate Update March 19
Today Gold Rate Update March 19

இன்றைய நிலவரம்

கடந்த சில நாட்களாகவே ஆபரண தங்கத்தின் விலை ஆனது குறைந்து வந்த நிலையில் இன்று மீண்டும் அதிகரித்து உள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஆனது சவரனுக்கு ரூபாய் 360 உயர்ந்து ரூபாய் 49,080க்கும் கிராமுக்கு ரூபாய் 45 உயர்ந்து ₹6135 இருக்கும் விற்பனை ஆகிறது.24  கேரட் தங்கத்தின் விலை ஆனது சவரன் 52,840 இருக்கும் ஒரு கிராம் 6065 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Today Gold Rate Update March 19

அதேபோன்று வெள்ளியின் விலை ஆனது 30 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூபாய் 80 .30 காசுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.ஒரு கிலோ வெள்ளியின் விலை 80 ஆயிரத்து 300 விற்பனையாகிறது.

 

 

Leave a Comment

error: Content is protected !!