தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை முழு ஆண்டு தேர்வு எப்போது? – வெளியான முக்கிய தகவல்!! Tamilnadu 1 to 9th Annual Exam Update 2024

தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை முழு ஆண்டு தேர்வு எப்போது? – வெளியான முக்கிய தகவல்!!

Tamilnadu 1 to 9th Annual Exam Update 2024

Tamilnadu 1 to 9th Annual Exam Update 2024 தமிழகத்தில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் பொது தேர்வானது எப்போது நடைபெறும் என்பதை குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அத்தகவலை தகவலை குறித்து கீழ்க்கண்டவற்றில் நாம் தெளிவாக காணலாம்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
Tamilnadu 1 to 9th Annual Exam Update 2024
Tamilnadu 1 to 9th Annual Exam Update 2024

தமிழகத்தில் ஏற்கனவே 11 ,12 ஆம் வகுப்பு மாணவர்களின் பொது தேர்வானது நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து மார்ச் 26 ஆம் தேதி முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வானது நடைபெற உள்ளது.

முழு ஆண்டு தேர்வு

எனவே இதனைத் தொடர்ந்து மேலும் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் முழு ஆண்டு தேர்வு ஆனது எப்போது நடைபெறும் என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவானது ஏப்ரல் 19ஆம் தேதி என்று அறிவித்துள்ள நிலையில் வாக்குப்பதிவிற்கான ஏற்பாடுகளை பள்ளி கல்லூரிகளில் செய்ய வேண்டும். எனவே ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் முழு ஆண்டு தேர்வு விரைவில் நடத்தி முடிக்க வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது.

இதனைக் குறித்து பள்ளிகளில் விசாரணை செய்ததில் ஏப்ரல் 13ஆம் தேதிக்கு முன்பே முழு ஆண்டு தேர்வானது முடிக்க வேண்டும் என்று தங்களின் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறையானது ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் முழு ஆண்டு தேர்வு குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். விரைவில் அதற்கான கால அட்டவணையானது வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது .எனவே உடனுக்குடன் தகவல்களை பெற்றுக் கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்.

Leave a Comment

error: Content is protected !!