மாதம் ரூ.9000 வரை சம்பாதிக்கலாம்!- இந்திய அஞ்சல் துறையில் அருமையான திட்டம்!! Post Office MIS Scheme Full Details In Tamil Good News

மாதம் ரூ.9000 வரை சம்பாதிக்கலாம்!- இந்திய அஞ்சல்துறையில்அருமையான திட்டம்!!

Post Office MIS Scheme Full Details In Tamil

Post Office MIS Scheme Full Details In Tamil இந்திய அஞ்சல் துறையானது பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் இது ஒரு சிறப்பான திட்டமாக கருதப்படுகிறது. இத்திட்டத்தில் இணையும் நபர்களுக்கு மாதம் ரூபாய் 9250 மாத வருமானமாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்புதிய திட்டத்தின் முழு விவரங்களையும் கீழ்க்கண்டவற்றுள் நாம் காணலாம்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
Post Office MIS Scheme Full Details In Tamil
Post Office MIS Scheme Full Details In Tamil

அஞ்சல் அலுவலக மாதாந்திர வருமான திட்டம்[MIS]

அஞ்சல் துறை ஆனது ரூபாய் 1000 முதலீடாக கொண்ட இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காலகட்டத்தில் சம்பாதிப்பதை காட்டிலும் அதை எவ்வாறு வருங்காலத்தில் சேர்த்து வைப்பது என்பது  மக்கள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். எனவே பணத்தை எவ்வாறு சேமிக்கலாம் என மக்கள் ஆர்வத்துடன் செயல்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் .நாம் வருங்கால தேவைக்காக சேமிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகின்ற காரணத்தினால் சேமிக்கப்படும் பணம் ஆனது பெருகும் வகையில் ஷேர் மார்க்கெட்டிங், தங்கம், நிலம் போன்றவற்றில் முதலீடு செய்து வருகிறோம். இதைப் போலவே மக்களினுடைய சேமிப்பை அதிகரிக்க அஞ்சல் துறை ஆனதும் MIS  என்னும் மாத வருமான திட்டத்தை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.

Post Office MIS Scheme Full Details In Tamil

இந்த திட்டத்தில் சேர விரும்புபவர்கள் தங்களது தனிநபர் கணக்கு அல்லது கூட்டுக் கணக்கில் மாதம்  1000 ரூபாயை ஐந்தாண்டுகளுக்கு வாய்ப்பு தொகையாக செலுத்த வேண்டும் .நீங்கள் ஓய்வு காலத்தில் வருமானத்தை ஈட்டுவதற்கு இந்த போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டத்தை தேர்வு செய்து கொள்ளலாம். இது மிகவும் உதவியாக உங்கள் வருங்காலத்தில் கண்டிப்பாக இருக்கும் .அதில் குறிப்பிட்ட ஒரு திட்டத்தில் ரூபாய் ஒன்பதாயிரம் வரை உங்களால்  பெற முடியும் அதனை பற்றி இங்கு நாம் விரிவாக காணலாம்.

போஸ்ட் ஆபீஸின் புதிய திட்டமான மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்தால் மாத வருமானம் நிச்சயம் இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் ஒரு முறை முதலீடு செய்து விட்டால் டெபாசிட் செய்யப்பட்ட தொகையில் கிடைக்கும் வட்டியை தாங்கள் மாதாந்திர பே அவுட் ஆக பெற்றுக்கொள்ளலாம். நீங்கள் ஒருவேளை மொத்தமாக முதலீடு செய்ய நினைத்தாலும் ரூபாய் ஒன்பது லட்சம் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும் அல்லது நீங்கள் உங்கள் மனைவியுடன் கூட்டு கணக்கை தொடங்கினால் அதே தொகையை மாதந்தோறும் பெற மொத்தம் நீங்கள் ரூபாய் 15 லட்சத்தை முதலீடு செய்ய வேண்டும். அவ்வாறு நீங்கள் மொத்தமாக முதலீடு செய்தால் அந்த மொத்த தொகையின் வட்டியை நீங்கள் மாதம் மாதம் பெற்ற போகலாம்.

Post Office MIS Scheme Full Details In Tamil

அஞ்சல் அலுவலக மாதாந்திர வருமான திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்

  • ஒவ்வொரு மாதமும் உறுதியான வருமானத்தை பெறலாம்
  • நிலையான வாய்ப்பு எஃப் டி போன்ற பிறநிலையான வருமான ஆதாரங்களுடன் ஆதாரங்களை விட அதிக வட்டி விகிதம் கொண்டது.
  • குறைந்தபட்சம் முதலீடான வெறும் ரூபாய் ஆயிரத்திலிருந்து இக்கட்டத்தை தொடங்கலாம்.
  • லாக் இன் காலமான ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு கார்பசை வேண்டும் நீங்கள் முதலீடு செய்து கொள்ளலாம்
  • ஒருவேளை உங்கள் மனைவியுடன் கூட்டு கணக்கு வைத்து ஆண்டுக்கு ரூபாய் 15 லட்சம் ரூபாயை முதலீடு செய்து வந்தால் வட்டி தொகை ரூபாய் ஒரு லட்சத்து 11 ஆயிரம் நீங்கள் மாதத்திற்கு ரூபாய் 9250 பெறலாம் இது சம்பாதித்த வட்டியின் அடிப்படையில் மட்டுமே கூடுதலான உங்கள் பணம் அஞ்சல அலுவலகத்தில் பாதுகாப்பாக இருக்கும் மேலும் உங்களுக்கு முதிர் வயது காலத்தில் மீதமுள்ள அசல் தொகையையும் நீங்கள் திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.
  • எனவே இத்திட்டம் மக்களுக்கு மிகப்பெரிய முதலீடு திட்டமாக இருக்கும் அதிகப்படியான பெற்றுக் கொள்ளும் திட்டமாகவும் அமையும் எனவே பணத்தை எவ்வாறு சேமிக்கலாம் என்று நினைப்பவர்களுக்கு மிகப்பெரிய நல்ல ஒரு திட்டமாக வரம் வருங்காலத்தில் பணத் தேவையை பூர்த்தி செய்யும் உதவாது விதமாகவும் இது அமையும்

 

Leave a Comment

error: Content is protected !!