தமிழகத்தில் 100 நாள் வேலை ஊதிய உயர்வு- மத்திய அரசு அதிரடி அறிவிப்பு வெளியீடு!! Tamil Nadu 100 Days Work Salary Increase Central Govt Announced

தமிழகத்தில் 100 நாள் வேலை ஊதிய உயர்வு மத்திய அரசு அதிரடி அறிவிப்பு வெளியீடு!!

Tamil Nadu 100 Days Work Salary Increase Central Govt Announced

Tamil Nadu 100 Days Work Salary Increase Central Govt Announced மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டத்தைக் குறித்து புதிய அறிவிப்பு ஒன்று மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் 100 நாள் வேலையின் ஊதியம் ஆனது உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 

அதைப் பற்றிய முழு தகவலை நாம் கீழ்கண்டவற்றில் காணலாம்.

Tamil Nadu 100 Days Work Salary Increase Central Govt Announced
Tamil Nadu 100 Days Work Salary Increase Central Govt Announced

100 நாள் வேலையின் ஊதியம்

தமிழகம் உட்பட அனைத்து மாநிலத்திற்கும் 100 நாள் வேலை திட்டத்திற்கான ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு ஆனது அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான 100 நாள் வேலை திட்ட ஊதியம் ஆனது ₹319 ஆக உயர்த்தப்பட்டுள்ளது தற்போது இதற்கான ஊதியம் ஆனது ரூபாய் 294 ஆக இருந்த நிலையில் இப்போது ரூபாய் 319 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் இந்த 100 நாள் வேலை திட்டத்தின் ஊதிய உயர்வு செய்தியை கேட்டு பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

எனவே இச்செய்தியை பகிர்ந்து பயனடையுங்கள். மேலும் தினமும் பயனுள்ள தகவலை பெற்றுக்கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்.

Leave a Comment

error: Content is protected !!