Bank Of India-வில் புதிய வேலைவாய்ப்பு 143 காலி பணியிடங்கள்-விண்ணப்பிக்கும் முழு விவரங்கள்!!
BOI Recruitment 2024 Apply Online
BOI Recruitment 2024 Apply Online பேங்க் ஆப் இந்தியா வங்கியில் புதிய வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது இந்த அறிவிப்பில் பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு 143 காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வம் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
காலி பணியிடங்கள்
Credit Officer – 25 பணியிடங்கள்
Chief Manager – 09 பணியிடங்கள்
Law Officers – 56 பணியிடங்கள்
Data Scientist – 2 பணியிடங்கள்
ML Ops Full Stack Developer – 25 பணியிடங்கள்
Database Administrator – 2 பணியிடங்கள்
Data Quality Developer – 2 பணியிடங்கள்
Data Governance Expert – 2 பணியிடங்கள்
Platform Engineering Expert – 2 பணியிடங்கள்
Linux Administrator – 2 பணியிடங்கள்
Oracle Exadata Administrator – 2 பணியிடங்கள்
Senior Manager – 35 பணியிடங்கள்
Economist – 1 பணியிடம்
Technical Analyst – 1 பணியிடம்.
கல்வி தகுதி
இந்த பணிக்கு விண்ணப்பிக்க இந்த வங்கி துறை சார்ந்த பணிகளுக்கு Graduate Degree, MBA, PGDBM, PGDM, PGBM, PGDBA, CA, CS, ICWA, Post Graduate Degree, BE, B.Tech, M.Tech, B.Sc, MCA, M.Sc படிப்புகளில் ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயதுவரம்பு
01.02. 2024 நாளின் படி கீழே கொடுக்கப்பட்டுள்ள வயது வரம்பிற்குள் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
- Credit Officer – 23 வயது முதல் 35 வயது வரை
- Chief Manager – 28 வயது முதல் 45 வயது வரை
- Law Officers – 23 வயது முதல் 35 வயது வரை
- Senior Manager – 28 வயது முதல் 37 வயது வரை
- Economist / Technical Analyst – 21 வயது முதல் 35 வயது வரை
- மற்ற பணிகளுக்கு – 28 வயது முதல் 37 வயது வரை
சம்பளம்
இப்பணிக்கு தேர்வு செய்யப்படுகின்ற விண்ணப்பதாரர்களுக்கு ரூபாய் 48,170 முதல் ரூபாய் 89,890 வரை மாத ஊதியமாக பெறுவார்கள் என கூறப்படுகிறது.
தேர்வு செய்யும் முறை
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Online Test, Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பிக்க ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் இணையதளம் மூலமாக தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் நாள்
27 3 2024 முதல்10.04. 2024 வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம்.