ரயில்வே துறையில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 296 காலிப்பணியிடங்கள் -விண்ணப்பிக்கும் முழு விவரம்!! South East Trade Apprenticeship Recruitment 2024 Apply Online

ரயில்வே துறையில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 296 காலிப்பணியிடங்கள் -விண்ணப்பிக்கும் முழு விவரம்!!

South East Trade Apprenticeship Recruitment 2024 Apply Online

South East Trade Apprenticeship Recruitment 2024 Apply Online தென்கிழக்கு மத்திய ரயில்வே பணிக்காக புதிய காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்ட உள்ளது பிலாஸ்பூர் கோட்டம் 1961 அப்ரண்டீஸ் சட்டத்தின் கீழ் Trade Apprenticeship பதவிக்கலுக்கான விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்கள் அதிகார பூர்வ இணையதளம் மூலமாக 12. 3 .2024 முதல் 12 .4 .2024 வரை ஏற்றுக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட இறுதி நாளுக்குள் இப்பணிக்கு விண்ணப்பித்து பயனடையுங்கள்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
South East Trade Apprenticeship Recruitment 2024 Apply Online
South East Trade Apprenticeship Recruitment 2024 Apply Online

இப்பணிக்கான முழு விவரங்கள் கீழே உள்ள பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

காலி பணியிடங்கள்

296 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வித் தகுதி

  • 10+2 முறையின் கீழ் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் தொடர்புடைய ட்ரேடுகளில் ஐடிஐ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு

விண்ணப்பதாரர்கள் 15 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும் மற்றும் 24 வயதை பூர்த்தி செய்து இருக்கக் கூடாது. மேலும் அதிகபட்ச வயது வரம்பில் SC/ST விண்ணப்பதாரர்களுக்கு ஐந்தாண்டுகள் OBCக்கு மூன்று ஆண்டுகள் முன்னாள் ராணுவத்தினருக்கு மற்றும் PWD -க்கு 10 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யும் முறை

விண்ணப்பதாரர்கள்  ஐடிஐ இல் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை

மேற்கண்ட மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள நேரடி ஆன்லைன் இணைய முகவரி மூலமாக இப்பணிக்கு வருகின்ற 12/4/2024க்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Trade Apprenticeship Notification PDF  

Apply Online Link

 

Leave a Comment

error: Content is protected !!