சற்றுமுன் TNPSC தேர்வாணையம் வெளியிட்ட நோட்டிபிகேஷன் 2024 காலி பணியிடங்கள் தேதி அறிவிப்பு!! TNPSC Group 1 Notification 2024 Apply Link

சற்றுமுன் TNPSC தேர்வாணையம் வெளியிட்ட நோட்டிபிகேஷன் 2024 காலி பணியிடங்கள் தேதி அறிவிப்பு!!

TNPSC Group 1 Notification 2024 Apply Link

TNPSC Group 1 Notification 2024 Apply Link தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியேற்றுவது ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கான அதாவது குரூப்-1 தேர்வுக்கான பணியிட அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
TNPSC Group 1 Notification 2024 Apply Link
TNPSC Group 1 Notification 2024 Apply Link

குரூப் 1 தேர்வுக்கான காலிப்பணியிடங்கள்

மொத்தம் 90 காலி பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.

Deputy Collector – 16 பணியிடங்கள்
Deputy Superintendent of Police (Category-1) – 23 பணியிடங்கள்
Assistant Commissioner (Commercial Taxes) – 14 பணியிடங்கள்
Deputy Registrar of Co-operative Societies – 21 பணியிடங்கள்
Assistant Director of Rural Development – 14 பணியிடங்கள்
District Employment Officer – 1 பணியிடம்
District Officer (Fire and Rescue Services) – 1 பணியிடம்

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 வயதுவரம்பு

1.7 .2024 தேதியின்படி விண்ணப்பிக்க ஆர்வமுள்ள தகுதியானவர்கள் வயதானதும் குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்ச 35க்குள் இருக்க வேண்டும் .மேலும் வயது தளர்வு பற்றிய முழு விவரங்கள் அதிகாரப்பூர் வாரியத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

கல்வித் தகுதி

தேர்வுக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை

  • முதற்கட்ட தேர்வு(Preliminary Examination (Single Paper)
  • முதன்மை எழுத்து தேர்வு
  • நேர்காணல் சோதனை மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

குரூப் 1 தேர்வுக்கான விண்ணப்ப கட்டணம்

Registration Fee – Rs.150/-
Preliminary Examination Fee – Rs.100/-
Main Written Examination Fee – Rs.200/

குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் http://www.tnpsc.gov.in/ என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக 28. 3 .2024 இன்று முதல் 27. 4 .2024க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Download Group 1 Notification Pdf 

Apply Online Link 

 

 

Leave a Comment

error: Content is protected !!