அதிரடியாக உயர்ந்த தங்கத்தின் விலை- சவரன் 50,000-தை எட்டியது!! Today Gold Rate Update March 28

அதிரடியாக உயர்ந்த தங்கத்தின் விலை- சவரன் 50,000-தை எட்டியது!!

Today Gold Rate Update March 28

Today Gold Rate Update March 28  மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து தங்கத்தின் விலை ஆனது ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்த நிலையில் இன்று மீண்டும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
Today Gold Rate Update March 28
Today Gold Rate Update March 28

நேற்றைய தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூபாய் 120 உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் அதிகப்படியாக தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.

அதன் அடிப்படையில் இன்று மார்ச் 28ஆம் தேதி 22 கேரட் தங்கத்தின் விலை ஆனது கிராமுக்கு ரூபாய் 35 உயர்ந்து ஒரு கிராம் ரூபாய் 6250-க்கும் சவரன் ரூபாய் 250 உயர்ந்து ஒரு சவரன் ரூபாய் 50 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் 18 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 29 உயர்ந்து ஒரு கிராம் ரூபாய் 5120 க்கும் சவரன் ரூபாய் 232 உயர்ந்து ஒரு சவரன் ₹40960ற்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலையானது கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் 80.50 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளியானது ரூபாய் 80500 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Comment

error: Content is protected !!