ரூ.51,000 இமயத்தை தொட்ட இன்றைய தங்கத்தின் விலை பொதுமக்கள் அதிர்ச்சி!! Today Gold Rate Update March 29

இமயத்தை தொட்ட இன்றைய தங்கத்தின் விலை பொதுமக்கள் அதிர்ச்சி!!

Today Gold Rate Update March 29

Today Gold Rate Update March 28  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 1120 ரூபாய் உயர்வு ஒரு சவரன் தங்கமானது ₹51,120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது நேற்று 50,000  ரூபாய் தொட்ட தங்கத்தின் விலை ஆனது இன்று சவரன் 1120 ரூபாய் உயர்ந்த நிலையில் உள்ளதால் மக்கள் பேரதிர்ச்சியை சந்தித்துள்ளனர். ஒரு கிராம் தங்கத்தின் விலை ஆனது ரூபாய் 140 உயர்ந்து இன்று 6390 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
Today Gold Rate Update March 29
Today Gold Rate Update March 29

தங்கத்தின் விலை ஆனது இந்த தொடக்கத்திலிருந்து உயர்ந்து வந்த நிலையில் சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன்  இருந்தது மீண்டும் தங்கத்தின் விலை ஆனது இமயத்தை தாண்டி இன்று உயர்ந்துள்ளது .எனவே நகை கடைகள் விரிச்சோடி காணப்படுகின்றன. இதனால் நகை வியாபாரிகள் கடும் கவலையில் உள்ளனர்.

தங்கத்தின் விலை ஆனது இப்படியே தான் இருக்குமா என்ற சந்தேகங்கள் பலர் மத்தியில் எழும்பியுள்ளது.

Leave a Comment

error: Content is protected !!