மின்சாரத் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு -435 காலி பணியிடங்கள் மிஸ் பண்ணிடாதீங்க! PGCIL Engineer Trainee Recruitment 2024 435 Vacancy Apply now

மின்சாரத் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு- 435 காலி பணியிடங்கள் மிஸ் பண்ணிடாதீங்க!!

PGCIL Engineer Trainee Recruitment 2024 435 Vacancy

PGCIL Engineer Trainee Recruitment 2024 435 Vacancy Power Grid Corporation of India Limited (PGCIL) காலியாக இருக்கின்ற 435 இன்ஜினியர் ட்ரைனிங் பணியிடங்களை நிரப்புவதற்கான மத்திய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பம் உள்ளத விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு தேவையான கல்வி தகுதி எவ்வளவு சம்பளம் எத்தனை காலிப்பணியிடங்கள் எவ்வாறு தேர்வு செய்யும் முறை என்பதைக் குறித்து அனைத்து விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது படித்து பயனடையுங்கள்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
ஆரம்ப தேதி 12.06.2024
கடைசி தேதி 04.07.2024
PGCIL Engineer Trainee Recruitment 2024 435 Vacancy
PGCIL Engineer Trainee Recruitment 2024 435 Vacancy

பதவியின் பெயர்: Engineer Trainee (Electrical)

சம்பளம்: 

Rs.50,000 – 1,60,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 

331

கல்வி தகுதி: 

B.E./ B.Tech/ B.Sc

பதவியின் பெயர்: Engineer Trainee (Civil)

சம்பளம்: 

Rs.50,000 – 1,60,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 

53

கல்வி தகுதி:

B.E./ B.Tech/ B.Sc

பதவியின் பெயர்: Engineer Trainee (Computer Science)

சம்பளம்:
 Rs.50,000 – 1,60,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை:

37

கல்வி தகுதி:

 B.E./ B.Tech/ B.Sc

பதவியின் பெயர்: Engineer Trainee (Electronics)

சம்பளம்: 

Rs.50,000 – 1,60,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 

14

கல்வி தகுதி:

B.E./ B.Tech/ B.Sc

வயது வரம்பு: 

18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

SC/ST/ PwBD/ Ex-SM – கட்டணம் இல்லை

Others – Rs.500/-

தேர்வு செய்யும் முறை: 

  1. Based on GATE 2024 marks
  2. Group Discussion
  3. Personal Interview

விண்ணப்பிக்கும் முறை: 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here

Leave a Comment

error: Content is protected !!